Categories
உலக செய்திகள்

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி…. தைவானுக சென்றார்…. அமெரிக்க சபாநாயகர்….!!

சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் வலியுறுத்துகின்றது. அதே சமயத்தில் தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் கருத்து இரும்பு கவசம்” நான்சி பெலோசியின் அதிரடி…. கடும் கோபத்தில் சீனா….!!!

நான்சி பெலோசி தைவானுக்கு சென்று விட்டு அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார். சீனாவில் இருந்து தைவான் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டு பிரிந்து சென்றது. ஆனால் சீனா தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி என்று கூறி வருகிறது. இந்த சூழலில் தைவானின் ஜனநாயக அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்வதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் கடுமையான […]

Categories

Tech |