Categories
உலக செய்திகள்

தைவான் உடனான பதற்றத்திற்கு இடையில்…. சீனா செய்த காரியம்…. வெளியான தகவல்…..!!!!!

தைவான்உடனான பதற்றத்திற்கு இடையில் சீனநாடானது ஏவுகணை இடை மறிப்பு சோதனையினை வெற்றிகரமாக நடத்திவிட்டது. சீனாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகிய தைவானை தன் நாட்டின் ஒருபகுதி என கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதேபோன்று தென்சீனக் கடலிலுள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன நாட்டின் இதுபோன்ற பிராந்திய உரிமை கோரல்களை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளானது கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக தைவான் விவகாரத்தில் சீனநாட்டை, அமெரிக்காவானது நேரடியாகவே எதிர்த்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை மிரட்டும் சீனா…. “தேவையில்லாம வால் ஆட்டாதீங்க”…. பகிரங்க எச்சரிக்கை….!!!!

அமெரிக்கா, தைவான் விவகாரத்தில் தலையிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தைவான் விவகாரம் தொடர்பில் பேசியுள்ளார். அப்போது அமெரிக்கா தேவையில்லாமல் தைவானை ஊக்குவித்து அந்நாட்டிற்கு சுதந்திரம் கேட்கும் சக்தியினை வழங்கி வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா தைவானை அழிவு பாதையில் அழைத்து செல்கிறது என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவை தான் மோசமாக பாதிக்கும். எனவே அமெரிக்கா தைவான் […]

Categories

Tech |