Categories
உலக செய்திகள்

இதற்கு பதிலடியாக…. போர் பயிற்சி தொடக்கம்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கி உள்ளனர். பெய்ஜிங்: தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். எனவே தங்களது எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் தைவானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக இந்த போர் பயிற்சியை சீனா மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும் அந்தப் பகுதியை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. ஆகவே தங்களை மீறி தைவானுடன் பிற […]

Categories
உலக செய்திகள்

“ஒரு பெண்ணின் மறதியால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!”.. 46 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!

தைவான் நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் காவல்துறையினர் ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறார்கள். தைவானில் 13 மாடி கொண்ட குடியிருப்பில் ஒரு பெண்ணின் ஞாபக மறதியால் தீவிபத்து உண்டானதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறியிருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று காஹ்சியுங் என்ற நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் […]

Categories
உலக செய்திகள்

‘உங்கள் ஆதரவு வேண்டாம்’…. போர் விமானங்கள் அனுப்பும் சீனா…. எதிர்ப்பு தெரிவிக்கும் தைவான்….!!

கடற்பகுதியில் போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவானின் எல்லைப் பகுதியில் சீனா போர் விமானங்களை அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கையானது கடந்த 72 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பயவுணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தைவான் பாதுகாப்பு துறை அமைச்சரான சியு குவோ-வெங் தெரிவித்துள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. தீவிர பயிற்சியில் இராணுவம்…. பிரபல நாட்டு அதிபரின் பரபரப்பு பேட்டி….!!

சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தைவான் அதிபர் பேட்டி அளித்துள்ளார். சீனாவில் நடந்த உள்நாட்டு போரினால், தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகின்றது. ஆனால், தைவான் சுதந்திர ஜனநாயக நாடாக திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 8 ஆம் தேதி தைவானை சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என அதிபர் Xi Jinping கூறியது உலக அரங்கில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. குலுங்கிய கட்டிடங்கள்…. படுகாயமடைந்த பெண்….!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தைவானின் தலைநகரான தைபேயில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இலன் அருகில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சில நொடிகளில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  அதிலும் இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில்…. ஏற்பட்ட தீ விபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு….!!

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவானில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கட்டிடத்தின் முதல் ஐந்து தளங்களில் அலுவலகங்களும் 7 முதல் 11 வரை உள்ள தளங்களில் மக்கள் வசிக்கும் வீடுகளும் உள்ளது. மேலும் அதிகாலை நேரத்தில் தீ பிடித்ததால் வீடுகளில் இருந்த மக்கள் […]

Categories
உலக செய்திகள்

சீன மொழிக் கல்வி திட்டம்…. தைவானுக்கு மாற்றிய பல்கலைக்கழகம்…. வெளிவந்த தகவல்….!!

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் சீன மொழிக்கல்வி திட்டத்தை அங்கிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் சீன மொழிக்கல்வி திட்டத்தை அங்கிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் அங்கமாக கருதி வரும் சீனா தங்களை மீறி அந்தப் பிராந்தியத்துடன் பிற நாடுகள் தொடர்பு கொள்வதை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இந்த முடிவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியதாவது “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சீன […]

Categories
உலக செய்திகள்

BREAKING : தைவானில் 13 மாடி கட்டடத்தில் தீ விபத்து – 54 பேர் பரிதாப பலி!!

தைவானின் காஹ்யூங்கில் 13 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புப் படையினர் தேடிவருகின்றனர்.. தீயில் சிக்கி 54 பேர் இறந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அழுத்தம் கொடுக்கும் சீனா…. நாங்கள் அடிபணிய மாட்டோம்…. தைவான் ஜனாதிபதி அறிவிப்பு….!!

சீன அரசுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தைவான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. தற்போது சீனாவுடன் தைவானை மீண்டும் ஒன்றிணைப்பது நிச்சயம் என சீன அதிபர் Xi Jinping உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சீன அரசின் அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என தைவான் நாட்டின் ஜனாதிபதி Tsai Ing-wen கூறியுள்ளார். குறிப்பாக சீன அதிபருக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனாதிபதி Tsai Ing-wen […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் ஊழல் நிறைந்த அரசு நடக்கிறது!”.. சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு.. முன்னாள் பிரதமர் ட்ரம்ப் எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் ஊழல் மிகுந்த பலவீனமான அரசு நடப்பதாக அதிபர் ஜோ பைடனை குற்றம் சாட்டியிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றவுடன் முன்னாள் பிரதமர் டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இருப்பினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பதாவது, ஊழல் மிகுந்த, பலவீனமான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

சீனா 2025-க்குள் முழுமையாக படையெடுக்கும்..! அச்சத்தில் உள்ள பிரபல நாடு… வெளியான பகீர் தகவல்..!!

சீனா வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்த வாய்ப்புள்ளது என்று தைவான் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீனா, தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சுமார் 150-ற்கும் மேற்பட்ட போர் விமானங்களை கடந்த 1-ஆம் தேதி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தைவான், சீனா தங்கள் மீது 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்தும் என்று அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் “கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு சீனாவுடனான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தைவான் வான் எல்லைக்குள் புகுந்த சீன விமானங்கள்.. தடுத்து நிறுத்திய தைவான்..!!

சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், சீனா மற்றும் தைவான் நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும், சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் […]

Categories
உலக செய்திகள்

வான் பரப்புக்குள் ஊடுருவிய…. சீனாவின் 38 போர் விமானங்கள்…. தைவான் அரசு குற்றச்சாட்டு….!!

சீனாவை சேர்ந்த 38 போர் விமானங்கள் தேசிய தினத்தன்று தைவானின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும், சீன அரசு தைவான் தனது நாட்டின் ஒரு பங்கு என்று கூறுகின்றது. குறிப்பாக, சீன அரசுக்கு தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை ஆக்ரமிக்க தயாராக உள்ளோம் என தைவானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பலமுறை தைவான் […]

Categories
உலக செய்திகள்

தைவானை கடந்த போர்க்கப்பல்…. பின்தொடர்ந்த கடற்படையினர்…. அறிக்கை வெளியிட்ட சீனா ராணுவம்….!!

சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் போர்க்கப்பலை எச்சரிப்பதற்காக பின்தொடர்ந்துள்ளனர். தைவான் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறுகிறது. மேலும் தைவான் ஜலசந்தியின் வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிலும் ஐ.நா.சபை வடகொரியாவுக்கு எதிராக வருவாய்த்துறையின் நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதற்காக பிரித்தானியாவின் HMS Richmond என்ற போர்க்கப்பல் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் HMS Richmond தைவான் ஜலசந்தியை வியட்நாம் செல்லும் வழியில் […]

Categories
உலக செய்திகள்

தைவானில் வெளியானது எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கான முடிவு….. வெற்றி பெற்றவர் யார் தெரியுமா..?

தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் தற்போதைய தலைவர் ஜாணிஜியங் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் புதிய தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வெண்ணுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய எரிக் சூ தற்போது வெற்றி பெற்றுள்ளார். சாய் இங் வெண் மூன்றாவது முறை […]

Categories
உலக செய்திகள்

அதிகாரபூர்வ ஒப்பந்தம் செய்த தைவான்.. கடும் எச்சரிக்கை விடுக்கும் சீனா..!!

சீன நாட்டின் விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு எல்லையை மீறி புகுந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில், நடந்த உள்நாட்டுப் போரில் தைவான் மற்றும் சீன நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவை ஏற்படும் பட்சத்தில், படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் சீனா, சிபிடிபிபி எனப்படும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்… பிரபல நாடு குற்றச்சாட்டு… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன போர் விமானங்கள் தங்களது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சீனாவும் தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பிரிந்தது. இருப்பினும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் […]

Categories
உலக செய்திகள்

தைவான் வான்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன விமானங்கள்.. வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு..!!

தைவான் அரசு, சீன விமானப்படையை சேர்ந்த விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் புகுந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறது. சீனா மற்றும் தைவான் நாடுகள் கடந்த 1949ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு தனித்தனி நாடுகளாக பிரிந்தது. எனினும் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படை பலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும், தைவானை முழுமையாக கைப்பற்றுவதற்கும் சீனா முயற்சி […]

Categories
உலக செய்திகள்

தைவான் ஜலசந்தி வழியே சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள்.. கடுமையாக எதிர்க்கும் சீன அரசு..!!

சீன அரசு அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், தைவான் ஜலசந்தியில் செயல்பட்டு வருவதை கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா மற்றும் தைவான், நாடுகள் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பிரிந்து விட்டது. எனினும் சீன அரசு, தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் படைகளை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுக்கிறது. மேலும், தைவான் ஜலசந்தி வழியே சர்வதேச படைகள் இயங்குவதற்கு சீனா எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

காட்டுப்பன்றிகளிடம் ஆராய்ச்சி…. அதிக அளவு கார்பன் வெளியேற்றம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்….!!

பருவநிலை மாற்றத்தில் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நமது பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் ஒரு தனித்துவமான விலங்கு காட்டுப்பன்றி ஆகும். இது பாலூட்டி வகையைச் சார்ந்தது. இந்த காட்டுப்பன்றிகளை பற்றி கடந்த வாரம் Global Change Biology நிறுவனம் நடத்திய ஆய்வு குறித்து வெளியிட்டுள்ளது. அதில் குயின்ஸ்லாந்து, கேன்டர்பரி, மெனோவா மற்றும் ஹவாய் போன்ற 8 பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் பங்கேற்று ஒரு குழுவாக செயல்பட்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாடு சின்னாபின்னமாகும்.. சீன அரசு பகிரங்க எச்சரிக்கை..!!

சீனாவிற்கு எதிரான செயல்பாட்டில் தலையிட்டால் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசப்படும் என்று சீன அதிகாரிகள் காணொளி வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடியல….? 22 தடவை ஏற்பட்ட நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!

தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தைவான் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தைவான் நாட்டில் உள்ள ஹுவாலியன் கவுண்டி நகரத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 6.52  மணிக்கு தொடங்கப்பட்ட நிலநடுக்கமானது அடுத்தடுத்து பகுதிகளில் 22 தடவை ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் நில அதிர்வு…. ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு…. பீதியில் மக்கள்…!!

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியர் கவுண்டியில் கடற்கரை அமைந்துள்ளது.  இந்த கடற்கரையில் நேற்று இரவு 7.24 மணிக்கு நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த  நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம்  இந்த நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக கூறியுள்ளது.  மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஜூடோ பயிற்சியில் 27 முறை வீசி எறியப்பட்ட சிறுவன் பலி.. வலியால் துடித்தபோதும் விடாத பயிற்சியாளர்..!!

தைவான் நாட்டில் ஜூடோ பயிற்சியின்போது 27 தடவை தூக்கி வீசப்பட்டதால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகரான தைபேவில் வசிக்கும் 7 வயது சிறுவன் தன் மாமாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று ஜூடோ பயிற்சி அளிக்கக்கூடிய மையத்தில் சேர வந்திருக்கிறார். அப்போது பயிற்சியாளர் அங்கிருந்த ஒரு மாணவரை அழைத்து சிறுவனுக்கு ஜூடோ பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த மாணவன், சிறுவனை பலதடவை தூக்கி வீசியிருக்கிறார். இதில் […]

Categories
உலக செய்திகள்

களமிறங்கிய போர் விமானங்கள்… பிரபல நாட்டை மிரட்டும் சீனா… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனா தனது போர் விமானங்களை தைவானுக்கு அனுப்பி அந்நாட்டை தொடர்ந்து மிரட்டி வருகிறது. சீனாவும், தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பிரிந்துள்ள நிலையிலும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அது மட்டுமில்லாமல் சீனா தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்காது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் தைவான் ராணுவ அமைச்சகம், சீனா தங்கள் நாட்டை நோக்கி இதுவரை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

தேவையில்லாம எங்க விஷயத்தில தலையிடுதாங்க…. வானில் பறக்கும் 28 போர் விமானம்…. ரோந்து படைகளை தயாராக வைத்திருக்கும் தைவான்….!!

சீனா தற்போது 28 போர் விமானங்களை தங்களுடைய நாட்டை நோக்கி அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் நடந்து முடிந்த ஜி-7 மாநாட்டில் தைவான் நாட்டின் நீர் பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை காண்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனா தைவான் நாட்டை நோக்கி சுமார் 28 போர் விமானங்களை அனுப்பி அதனை பறக்கச் செய்துள்ளது. இவ்வாறு சீன அரசாங்கம் அனுப்பும் விமானங்களை எதிர்கொள்வதற்கு தைவான், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் வான்வெளி ரோந்து படைகளை தயார் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஒரு வழியா ஜப்பானுக்கு வந்தாச்சு “…! அழிந்து வரும் இனம் ….அதிரடி முடிவு எடுத்த பிரபல நிறுவனம் ….!!!

தைவான் உயிரியல் பூங்காவில் உள்ள எம்மா என்ற வெள்ளைக் காண்டாமிருகம் ஒன்று ஜப்பான் உயிரியல் பூங்காவிற்கு இனப்பெருக்கத்திற்காக அனுப்படுகிறது . ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் , தற்போது அதனை அதிகரிக்க வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர் நிறுவனம் தைவான்  நாட்டில் உள்ள எம்மா என்ற காண்டாமிருகத்தை இனப்பெருக்கத்திற்காக ஜப்பானுக்கு அனுப்புகிறது. இந்த வகையான  வெள்ளை காண்டாமிருகங்கள் காட்டில் சுமார் 18 ஆயிரம்தான் மீதம் இருப்பதாக அந்த அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

என்னை எதுக்கு வேடிக்கை பாக்குற..! இளம்பெண்ணை முறைத்த திமிங்கலம்… வெளியான சுவாரஸ்ய புகைப்படம்..!!

தன்னை வேடிக்கை பார்க்கும் பெண் ஒருவரை தைவான் மீன் காட்சியகத்தில் உள்ள திமிங்கலம் ஒன்று முறைக்கும் சுவாரஸ்யமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தைவானில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு தனது தோழியருடன் சென்றிருந்த ஹுவாங் சஞ்சுன் என்ற இளம்பெண் அங்கு உள்ள மீன் காட்சியகத்தில் பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டி ஒன்றில் இருந்த திமிங்கலத்தை பார்த்துக் ரசித்து கொண்டிருந்தார். அப்போது அந்த திமிங்கலம் அவரை திடீரென நெருங்கி முறைத்து பார்க்க ஆரம்பித்தது. இதனால் ஒன்றும் புரியாமல் பின்வாங்கிய சஞ்சுன் […]

Categories
தேசிய செய்திகள்

“மலரும் மனித நேயம்” ரஷ்யா, இங்கிலாந்தை தொடர்ந்து…. தைவானும் உதவ தயார்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

ஒரே பெண்ணை 4 முறை திருமணம்…. 3 முறை விவாகரத்து செய்த பலே கில்லாடி… காரணம் இது தான்…!!!

தைவான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக எட்டு நாட்கள் விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களில் திருமணம் செய்த அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இப்படி இவர் 37 நாட்களில் மட்டும் நான்கு முறை திருமணத்திற்கு விடுப்பு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. அப்போது அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவதற்காக […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் 4 திருமணம் 3 விவாகரத்து…. வங்கி ஊழியரின் தந்திரம்…. என்ன நடந்தது நீங்களே பாருங்க….!!!

வங்கியில் விடுமுறை பெறுவதற்காக தொடர்ந்து  திருமணம் செய்து கொண்டே இருந்த வங்கி ஊழியரின் தந்திர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த வங்கி  ஊழியர் ஒருவர் ஏப்ரல் 6-ஆம் தேதி அவரின் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். திருமணமாகி திருமண விடுமுறை நாட்கள் முடிவதற்கு முன்பே அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இப்போது மீண்டும் அந்த பெண்ணையே திருமணம் செய்வதற்காக வங்கியில் விடுப்பு கேட்டுள்ளார். அந்த வங்கி ஊழியர் திரும்பத் திரும்ப ஒரே பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

“37 நாட்களில்” ஒரே பெண்ணை 4 முறை திருமணம்…. 3 முறை விவாகரத்து…. விசாரணையில் அதிர்ச்சி…!!!

தைவான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக எட்டு நாட்கள் விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களில் திருமணம் செய்த அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இப்படி இவர் 37 நாட்களில் மட்டும் நான்கு முறை திருமணத்திற்கு விடுப்பு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. அப்போது அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவதற்காக […]

Categories
உலக செய்திகள்

ஓரே மாதத்தில் 4 முறை திருமணம்… வங்கி ஊழியரின் வினோதமான செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

விடுமுறையுடன் கூடிய சம்பளத்திற்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து கொண்ட வாங்கி ஊழியர். தைவானில் வங்கியில் பணிபுரியும் கிளார்க் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுமுறை எடுத்துள்ளார். பின்பு விடுமுறை தினம் முடிவுக்கு வந்ததும் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து வங்கியில் திருமணம் செய்து கொள்வதாக விடுமுறை எடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

350 பேருடன் சென்ற ரயில் ட்ரக்கில் மோதி விபத்து.. 36 பேர் பலியான சோகம்.. பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

தைவானில் சுமார் 350 பயணிகளுடன் சென்ற ரயில், ட்ரக்கில் மோதி  விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  தைவானில் இருக்கும் தை துங் நகர் என்ற நகரிற்கு சென்ற ரயில் ஹூலியன் நகரில் விரைவாக சுரங்க பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ட்ரக்கின் மீது மோதியதில் தடம் புரண்ட ரயில் கடும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் சுமார் 350 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 36 பயணிகள் பலியானதாகவும், 72 பேர் […]

Categories
உலக செய்திகள்

விமானங்கள் மோதிக்கொண்ட கோரவிபத்து … கடலில் விழுந்த விமானி பலி…!!!

தைவான் நாட்டில்  விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தைவான் நாட்டில் கடற்கரை நகரமான பிங்டங் நகரில் விமானப்படைக்கு சொந்தமான4 எப்5இ ரக போர் விமானங்கள் உள்ளது.அந்த விமானங்கள்  பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அந்த விமானங்கள் வழக்கம்போல் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றன . அப்போது  விமானங்கள் சென்ற சிறிது நேரத்திலே  இரண்டு விமானங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது . அதனால் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் […]

Categories
உலக செய்திகள்

பயிற்சிக்காக புறப்பட்ட போர் விமானம்…. சாலையில் கிடந்த விமான இருக்கை…. தேடி வரும் மீட்பு படையினர்…!!

தைவானில் பயிற்சிக்காக சென்ற இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் டைட்டுங்ஸ் ஜிஹுங் விமான நிலையத்திலிருந்து நான்கு போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் கப்பல், விமானம் மூலம் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மீட்புப்படையினர் […]

Categories
உலக செய்திகள்

“இந்த பெயர் இருந்தால் உணவு இலவசம்!”.. பெயரை மாற்ற குவிந்த மக்கள்.. தவிக்கும் அரசு..!!

தைவானில் இலவச உணவிற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள அரசு அலுவலங்களுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தைவான் நாட்டில் திடீரென்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சால்மன் என்று தங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று அரசு அலுவலகங்களை அணுகியுள்ளனர். இதன் காரணத்தை  ஆராய்ந்தால் பின்னணியில் ஒரு உணவு குழுமம். ஆம், இந்த உணவு குழுமம் சுசி என்ற ஜப்பான் உணவை  விற்பனை செய்து வருகிறது. அதாவது இந்த உணவு குழுமம், சுஷி உணவை வாங்கும் […]

Categories
உலக செய்திகள்

“சுதந்திரம் என்றால் போர்”… தைவானுக்கு சீனா மிரட்டல்…!!

‘சுதந்திரம் என்று அறிவித்தால் போரை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று, தைவானை சீனா நேரடியாகவே மிரட்டியுள்ளது. சீனாவில் 1940களில் நடந்த உள்நாட்டுப் போரில் தோற்ற தேசியவாத கோமின்டாங் கட்சியினர், தைவான் தீவில் அரசமைத்தனர். போரில் வென்ற கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆட்சியை பிடித்தனர். அப்போது முதல், தைவான் தனி நாடு போலவே செயல்பட்டு வருகிறது. எனினும், ‘தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று சீனா கூறி வருகிறது. தைவான் ஆட்சியாளர்கள் அதை ஏற்பதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், […]

Categories
உலக செய்திகள்

“Chicken ஆல்” 62 நாட்கள் கோமாவில் இருந்த….. வாலிபருக்கு மீண்டும் சுயநினைவு…. அதிர்ச்சி நிகழ்வு…!!

கோமாவில் இருந்த வாலிபர் ஒருவர் சிக்கன் என்ற வார்த்தையை கேட்டதும் சுயநினைவுக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் 18 வயது வாலிபர் ஒருவர் மோசமான விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்ததால் சுயநினைவிழந்து கோமாவுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபரின் கல்லிரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வாலிபரின் சகோதரர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டாக கோமாவில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவோடு சண்டை…. ரூ.73,29,00,00,000க்கு ஆயுதம்…. தைவானுக்கு உதவும் USA …!!

சீனாவுடன் மோதல் போக்கில் இருக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது கடந்த சில மாதங்களாக சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. எந்த சூழலிலும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தரையில் இருக்கும் இலக்குகளை வானிலிருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பல ஆயுதங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ரூபாய் 7,379 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தனது கூட்டாளியான தைவானுக்கு அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள் பல்சுவை வைரல்

3 வயது சிறுமியை…. 100 அடிக்கு தூக்கி சென்ற பட்டம்…. பதற வைக்கும் வீடியோ …!!

தாய்வான் நாட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 3வயது சிறுமியை பட்டம் தூக்கிச்சென்ற சம்பவம் காண்போரை பதறவைத்தது. தைவான் நாட்டில் புகழ் பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் நான்லியோ கடற்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பட்டமிட்டு மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டத்தின் வால் சிக்கிய 3 வயது சிறுமி பட்டத்தோடு மேலே பறந்து சென்றது அனைவரையும் அதிர வைத்தது. காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

சீனாவை கண்டு அச்சமா…? அதற்க்கு எப்போதும் வாய்ப்பில்லை – தைவான் அதிபர்

சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று தைவான் நாட்டு அதிபர் சாய் இங் வெண் அறிவித்துள்ளார். தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா தன் ராணுவ படைகளின் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் முறையாக அதிபராக உள்ள சாய் இங் வெண் சீனாவின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார் இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அந்நாட்டின் தைச்சுங்க கடற்கரையில் நடந்த ராணுவ ஒத்திகையில் எப்-16 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீன ட்ராகனோடு மல்லுக்கட்டும் இந்திய ராமர் – வைரலாகும் தைவான் பத்திரிகை செய்தி ….!!

சீனா இந்தியா மோதல் தொடர்பாக தைவான் நாளிதழில் வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு பணியின்போது சீன நாட்டின் ராணுவம் அத்துமீறி இந்தியாவின் உள்ளே நுழைய தொடங்கியதிலிருந்து சீனா-இந்தியா எல்லையில் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொலை செய்ததை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சரியில்லை…. இது ரொம்ப தவறான செயல்…. எச்சரிக்கும் சீனா ….!!

சீனா தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என வலியுறுத்தி வரும் தைவான் வான்வெளியில் அமெரிக்கா விமானம் பறந்ததால் கண்டனம் தெரிவித்துள்ளது சீனாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் தைவான் நாட்டில் சுய ஆட்சி முறையே கடைப்பிடிக்கப்படுகின்றது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் சீனாவோ தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றே வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க போர் விமானம் தைவான் வான்வெளியில் சென்றுள்ளது. இதுகுறித்து தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories

Tech |