Categories
ஆன்மிகம்

கண் திருஷ்டி கழிக்க இன்றே சிறந்த நாள்… எப்படி செய்யலாம்?..!!!

இன்று தை அமாவாசை என்பதால் கண் திருஷ்டி கழிப்பது மூன்று மடங்கு நன்மைகளை குடும்பத்திற்கு தரும். தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனை புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நம் முன்னோர்களை வழிபடுவது அவசியமாகிறது. இந்த அமாவசை நாளில் நமது பித்ருக்கள் வந்துசெல்வர் எனக் கூறுவர். அந்த வகையில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யும் போது பித்ரூ தோஷங்கள் நீங்கும் என்பது […]

Categories
ஆன்மிகம் இந்து

தை அமாவாசை நாளில் தர்ப்பணம் மட்டுமல்ல… “பிறருக்கு தானமும் கொடுங்கள்”… பல பிரச்சனை தீரும்..!!

தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான். இந்த தினத்தில் தானமும் கொடுங்கள். அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் முன்னோர்கள்  ஆசிகளுடன் எண்ணற்ற நன்மை கிடைக்கும் என்பதுதான். இந்த ஆண்டு தை 29ஆம் தேதி பிப்ரவரி 11ஆம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

தை அமாவாசையை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெரும்பாலும் வழக்கமாக பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மதுரையில் இருந்து இன்று இரவு 11.45- க்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து நாளை காலை […]

Categories
ஆன்மிகம் இந்து

நாளை தை அமாவாசை….”முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும்”… தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது..? வாங்க பார்க்கலாம்..!!

தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான். வான் மண்டலத்தில் இருக்கும் சூரிய ஜோதிட கணக்கின்படி மகரத்தில் உச்சம் பெறும் மாதம் இந்த தை மாதம். அதன் காரணமாக இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது. அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் […]

Categories

Tech |