Categories
அரசியல்

கே.எஸ் அழகிரிக்கு நோ சொன்ன சோனியா…. ப.சிதம்பரத்திற்கு கிரீன் கார்டு….!!!!!!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கே எஸ் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கும் முன்னாள் மந்திரி நிதி துறை அமைச்சரும் மூத்த தலைவருமான சிதம்பரத்திற்கும் இடையே திமுக ஒதுக்கீடு நாடாளுமன்ற மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கோட்டையை பிடித்த யோகி…. 1985க்குப் பிறகு இதுவே முதல்முறை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வெள்ளக்காடான முதலமைச்சர் தொகுதி…. சிக்கி தவிக்கும் மக்கள்…!!!!

முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான குளத்தூர் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் எம்எல்ஏ ராஜினாமா… சொந்த தொகுதிக்கு திரும்புகிறாரா மம்தா பானர்ஜி…?

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் முதல்வராக மூன்றாவது முறை மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக எம்பியை விரட்டியடித்த திமுகவினர்… பெரும் பரபரப்பு…!!!

துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.30,80,000 மட்டுமே… வேட்பாளர்களுக்கான செலவின பட்டியல் அறிவிப்பு….!!

சென்னை மாவட்டத்தில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வேட்புமனு தாக்கலை செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் தொகுதிக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதன்படி சென்னையில் வேட்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி… வெளியான அறிவிப்பு..!!

அமமுக கூட்டணியில் விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பலர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கட்சி அமமுக கூட்டணியில் இணைந்தது. இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்ட நிலையில் வேட்பாளர்பட்டியல் வெளியாகியது. அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடவுள்ளார். தேமுதிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்… தொகுதியை மாற்றிய செல்லூர் ராஜு… எந்த தொகுதி தெரியுமா?…!!!

தமிழக சட்டமன்ற தனது தொகுதியை மாற்றி வேறு தொகுதியில் போட்டியிட அமைச்சர் செல்லூர் ராஜு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியில் இபிஎஸ்… போடியில் ஓபிஎஸ்… அதிமுகவில் யாருக்கு எந்த தொகுதி…?

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர். அதன்படி எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூரில் ஒ.பன்னீர்ச்செலவம், திண்டுக்கலில் சீனிவாசன், கோபியில் – செங்கோட்டையன், குமாரபாளையத்தில் தங்கமணி, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சிக்கு வந்தால்… 100 நாட்களில் சரி செய்யுறோம்… கெத்து காட்டிய முக.ஸ்டாலின் அறிவிப்பு …!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கின்ற தலைப்பில் மக்களை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது, தமிழகம் அதிமுக ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்களுக்கு துரோகம் செய்வது போன்றவற்றை தான் அதிமுக செய்கிறது. எந்த தொகுதிகளிலும் புதிய திட்டங்கள் இல்லை.மக்களுக்கு அவர்களது அடிப்படை வசதிகளைக் கூட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி… எது தெரியுமா?…!!!

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுகிறேன் அப்பா கிட்ட…! உதயநிதியின் முடிவால் அதிர்ச்சி… ஆடிப்போன கூட்டணிக் கட்சிகள்.!

திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மயிலையில் திமுகவின் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 234 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் திமுக தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். குறிப்பாக சென்னை தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக […]

Categories

Tech |