Categories
மாநில செய்திகள்

திமுக vs அதிமுக…. இத்தனை தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியா…? சூடுபிடிக்கும் சேர்தல்..!!

அதிமுகவும் திமுகவும் 129 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அது யார் யார் இந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறித்தும் பார்ப்போம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக சார்பில் மு.க ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 129 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?… சற்று நேரத்தில் அறிவிப்பு…!!!

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் என்ன என்பது பற்றி அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

55 தொகுதிகளை கேட்கும் அமித்ஷா… முடியாது என்று சொன்ன ஈபிஎஸ்…!!!

தமிழகத்தில் 55 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அமித்ஷா கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா உடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி புதிய மாவட்டங்கள்… தொகுதிகள் இன்று அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய  தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் […]

Categories

Tech |