விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 வருகிற ஒன்பதாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் ஜிபி முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்சன், ராஜா ராணி அர்ச்சனா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அஞ்சனா ரங்கன், சீரியல் நடிகை ஆயிஷா, ராஜலட்சுமி போன்ற பல நபர்கள் இதில் கலந்து […]
Tag: தொகுப்பாளர்
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் யோகிபாபு, பூஜா ஹெக்டே, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆடியோ வெளியீடு இல்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும் ஆடியோ வெளியீட்டுக்கு பதிலாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் […]
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கியுள்ளார். திடீரென்று விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியுள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அவர் எபிசோடின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் […]
பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் புழுதி புயல் வீசிய இடத்திற்கே சென்று அந்த சம்பவத்தை தொகுத்து வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசித்து வரும் சாந்த் நவாப் என்ற செய்தியாளர் நியூஸ் சேனல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் புழுதி புயல் வீசுவதை நேரில் சென்று தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சவுதி மற்றும் துபாயில் வீசும் புழுதிப்புயல் தற்போது பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த புழுதி புயலின் காரணத்தினால் […]
ரக்ஷன் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன். இவர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும், இவர் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கமலுக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாததால், விர்ச்சுவலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]
மா.கா.பா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி தொகுப்பாளர் ஆனார். இதனையடுத்து, இவர் mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த […]
பிரபல தொகுப்பாளர் மாகாபா தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆரம்ப கட்டத்தில் ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா. எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் இவர்தான் தொகுப்பாளராக இருக்கிறார். ஏனென்றால் இவர் அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வார். இந்நிலையில் Mr&Mrs சின்னத்திரை மூலம் பிரபலமான ரோஷினியின் குடும்பத்தினரும், மாகாபா ஆனந்த்தின் குடும்பத்தினரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் மாகாபா தனது […]
பெண்களை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்வது என்பதை நடித்துக்காட்டிய குற்றவாளி ஒருவரது நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பிய தொகுப்பாளருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஐவரிகோஸ்ட் என்னும் நாட்டில் எவ்ஸ் டி எம் பெல்லா என்பவர் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார். இவர் பாலியல் குற்றவாளி ஒருவரை வைத்து டி.வி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளார். அதாவது பெண்களை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்வது என்பதை ஒரு பொம்மையை படுக்க வைத்து அதன் மூலம் அந்த பாலியல் குற்றவாளி […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் தீபக்கிற்கு, இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும், வலம் வரும் தீபக், தயாரிப்பாளராக உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். https://www.instagram.com/p/CSuLWELBpPZ/ அதன் பின்பு, 2 வது சீசனை தொகுத்து வழங்கினார். மேலும், “இவனுக்கு […]
பிரபல தொகுப்பாளர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த “நீங்கள் கேட்ட பாடல்” எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகரும், பிரபல தொகுப்பாளருமான விஜயசாரதி. இவரது நிகழ்ச்சியின் போது இவர் பல இடங்களுக்கு சென்று அங்கு இருக்கும் ரசிகர்களை கண்டு பேசிக்கொண்டே இருப்பார். குறிப்பாக இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருந்தனர். மேலும் […]
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5- வது சீசனில் நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தான் ஒத்துக்கொண்ட படப்பிடிப்பு காரணமாக தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ராணா தொகுத்து வழங்குவார் என கூறுகின்றனர். அதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதில் பங்கேற்க […]
தொண்ணூறுகள் பிரபலமாக இருந்த தொகுப்பாளர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். தொகுப்பாளர்கள் என்றாலே தற்போது இருக்கும் டிடி, பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் ஆகியோரை தான் முதலில் ஞாபகம் வரும். ஆனால் தொண்ணூறுகளில் கேட்டால் முதலில் சொல்லும் பெயர் ஆனந்த கண்ணன் ஆகத்தான் இருக்கும். இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கென்று தனி சிறப்பு இருக்கும். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை இவர் உணர்வு பூர்வமாக தொகுத்து வழங்குவார். இதை தவிர்த்து சில படங்களிலும் இவர் […]
சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். ஆனால் சன் டிவியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சன் டிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால், “மாஸ்டர் செப்” என்ற பெயரில் ஒரு சமையல் போட்டி தொடங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியிடம் […]
பாண்டியன் ஸ்டோரில் நடிக்கும் ஜீவா என்றால் அனைவருக்கும் நன்றாக தெரியும், அந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலம், அதில் அண்ணன் தம்பிகளில் இரண்டாவதாக நடிக்கும் பையன் பெயர் ஜீவா. இவரின் உண்மையான பெயர் வெங்கட் பழனியை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானார், சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பின்னர் கனா காணும் காலங்கள், புகுந்த வீடு, ஆண்பாவம், தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க […]
நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் திடீரென தொகுப்பாளராக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது தென்னிந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை தெலுங்கில் 3 சீசன்கள் முடிவுற்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் நான்காவது சீசன்தொடங்கப்பட்டது. இந்த சீசனில் மூன்றாவது சீசனை போலவே நடிகர் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சீசன் 1, 2 நிகழ்ச்சியை நானி, ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர். […]