Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி, மகனுடன் தொகுப்பாளர் தீபக்… வெளியான குடும்ப புகைப்படம் இதோ…!!!

பிரபல தொகுப்பாளர் தீபக் அவரது மனைவி, மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கெட்டிமேளம், நிலா ,தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாக கலக்கியவர்  தீபக் . இவர் நடிகராக மட்டுமல்லாது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார் . தீபக் கடந்த 2008ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து […]

Categories

Tech |