Categories
சினிமா தமிழ் சினிமா

சீசனும் புதுசு, ஆங்கரும் புதுசு… ‘ஸ்டார்ட் மியூசிக்-3’ கலக்கலான புரோமோ வீடியோ…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் சீசன்-3 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுப்பாளினி பிரியங்கா கலகலப்பாக தொகுத்து வழங்கினார். […]

Categories

Tech |