தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சீசன் 3 இல் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நாகார்ஜுனா.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறி விட்டார். ஏற்கனவே 2020இல் நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு சென்றபோது அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று […]
Tag: தொகுப்பாளினி
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்துள்ளார். தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா, இமைபோல் காக்க போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடல் உடையிலிருந்து இருந்து புடவைக்கு மாறும் வீடியோ […]
பிரபல தொகுப்பாளினி டிடி பற்றி இணையத்தில் வெளியான வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல தொகுப்பாளினி டிடி க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொகுப்பாளினி டிடி வீல்சேரில் அமரவைத்து தள்ளி கொண்டு வருவது போன்ற ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆனது. இதனால் அவருடைய ரசிகர்கள் டிடி க்கு என்னாச்சு வீல்சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வரும் அளவிற்கு அவருக்கு என்ன பிரச்சினை என […]
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியானா மகேஸ்வரி “யாரையும் நம்ப முடியவில்லை.” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஸ்வரி இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இவர் சின்னத்திரையில் தலைகாட்டவில்லை. இந்த திருமண வாழ்க்கை அவருக்கு கசப்பான அனுபவத்தை தந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தன. விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் .மகேஸ்வரிக்கு […]
தொகுப்பாளினி அகல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்று ஆதித்யா டிவி. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி அகல்யா. இவர் இது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இதனையடுத்து, சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அகல்யாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும், இவர் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் […]
பிரபல தொகுப்பாளினி டிடி பாராசூட்டில் பறக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்று தனி சிறப்பம்சம் உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் நடைபெறும். ஆனால் பிரபல தொகுப்பாளினி டிடி முன்பு போல் இல்லாமல் தற்போது சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் செல்லும். மேலும் இவரது நகைச்சுவையான பேச்சிற்க்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரியங்கா அவரது […]
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொலைக்காட்சிக்கு முதல் முதலாக வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா . இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே கலகலப்பாக செல்லும். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமானர். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு […]
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளைப் பக்கத்தில் ஒரு ஓட்டை இருப்பதால் அதற்கு அவர் சர்ஜரி செய்து கொள்ளப் போவதாக கடந்த சில […]
பிரபல தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. சின்னத்திரை நடிகை, நடிகர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே போல தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் திவ்யதர்ஷினி எனும் டிடிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகவும் ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் இருக்கும். […]
பிரபல தொகுப்பாளினி மூளைக்கருகில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தொலைக்காட்சி என முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென பெரும் ஆதரவை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி […]
நடிகை ஸ்ருதிஹாசன் தொகுப்பாளினியாக களமிறங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும், நட்சத்திர நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமாணவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலஹாசனை போலவே பன்முகத்திறமை கொண்டவர். அந்தவகையில் நடிப்பு, இசை உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்ட இவர் தொகுப்பாளியாகவும் அசத்தி உள்ளார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் […]
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் காலில் அடிபட்டு கட்டுப் போட்டு இருந்த டிடியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்தது. இந்நிலையில் டிடி தற்போது மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/B_5dpntDI50/?utm_source=ig_web_copy_link இதில் தனது கண்களை பச்சையாக […]
தொகுப்பாளினி பாவனா ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. கடந்த சில காலமாக தமிழர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை […]