VJ அஞ்சனா, விஜயின் அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றினார். பிறகு 2016-ஆம் வருடம் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமானதால் கெரியருக்கு கொஞ்சம் பிரேக் விட்டார். மீண்டும் 2019-ஆம் வருடம் தனியார் தொலைக்காட்சியான புதுயுகம் மூலம் தொகுப்பாளினி பணியை மீண்டும் தொடர்ந்தார். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமா ஆடியோ லான்ச், திரைப்படம் ரிலீஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து […]
Tag: தொகுப்பாளினி அஞ்சனா
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அஞ்சனா . இதை தொடர்ந்து இவர் புதுயுகம், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் பட விழாக்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார் . https://twitter.com/AnjanaVJ/status/1376540793742106631 சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது அழகிய […]
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 10 வருடத்திற்கும் மேலாக பாடல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா . இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இவர் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். […]