Categories
சினிமா தமிழ் சினிமா

அறுவை சிகிச்சைக்குப் பின்… அர்ச்சனா தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி… வெளியான தகவல்…!!!

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் அர்ச்சனா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் திடீரென மூளை அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து தற்போது உடல்நலம் தேறிய அர்ச்சனா புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அந்த நிகழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘Mr & Mrs சின்னத்திரைசீசன் 3’ ஆரம்பம்… தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?… வெளியான புரோமோ வீடியோ…!!!

விஜய் தொலைக்காட்சியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை விளையாடுவார்கள். திரும்பி வந்துட்டோம்னு சொல்லு!.. Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா வீட்டில் விசேஷம்… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் ரியோ, கேபி, சோம், நிஷா உள்ளிட்டோருடன் குழுவாக செயல்பட்டு வந்தார். இதனால் இவர் இறுதிப்போட்டியின் சில வாரங்களுக்கு முன்னரே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று  வெளியேற்றப்பட்டார். இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி அர்ச்சனாவா இது?… முதன்முதலில் தொலைக்காட்சியில் வந்த போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

அர்ச்சனா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ச்சனா. இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . மேலும் அர்ச்சனா முதல் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக […]

Categories

Tech |