Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன ரொம்ப கொடுமை படுத்துறாங்க”…. “மூன்று நாளா எந்திரிக்க கூட முடியல”….. ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ வைரல்….!!!!!!

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொகுப்பாளினியாக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் விஜய் டிவி ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சீரியல்கள், படங்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகின்றார். இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை அடுத்து திரைப்படங்களில் நடித்தார். பின் தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அண்மையில் இந்த சீரியல் முடிந்தது. தற்பொழுது ஜாக்குலின் உடல் எடையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவில தானே இருக்கீங்க… எப்போ BMW கார் வாங்குவீங்க… ரசிகரின் கேள்விக்கு ஜாக்குலின் பதில்…!!!

ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் பிரபலங்கள் பலர் கார் வாங்கிய புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதன் படி தாடி பாலாஜி, ஷிவானி, தொகுப்பாளினி ஜாக்குலின், மணிமேகலை, kpy சரத் ஆகியோர் அவர்களுடைய புதிய கார் உடன் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். குறிப்பாக, அதில் தாடி பாலாஜி, ஷிவானி மற்றும் மணிமேகலை 3 பேரும் BMW கார் வாங்கி இருந்தார்கள்.ஆனால் ஜாக்குலின் சாதாரண கார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்கள்… உற்சாகத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி…!!!

தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பலோயர்களை பெற்றுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின் . இவர் இதற்கு முன் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதன்பின் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் ஜாக்குலின் . இதையடுத்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது ஜாக்குலின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் முரட்டு சிங்கிள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடை கூடி குண்டாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

பிரபல தொகுப்பாளினி ஜாக்லினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை வீஜே ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்லின் . இதை தொடர்ந்து இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6, 7, 8 உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படத்தில் ஜாக்லின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் . […]

Categories

Tech |