Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் ரொமான்டிக் லுக் கொடுக்கும் தொகுப்பாளினி பாவனா…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!!!

சின்னத் திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உட்பட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையட்டுகளையும் தன் சுவாரஸ்யமான பேச்சால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பாவனா தன் கணவருடன் மாலத்தீவில் 11வது ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணமாகி 10 வருடம் ஆயிடுச்சு… குழந்தை இல்லையா ?… ரசிகரின் கேள்விக்கு விஜே பாவனாவின் பதில்…!!!

விஜே பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் . சினிமாவில் வரும் நடிகைகள் மட்டுமல்ல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி பாவனா விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவும் ,தொகுப்பாளினி பாவனாவும் சகோதரிகளா?… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சம்யுக்தா. இவரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடிக்கடி இருவரும் இணைந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால் சம்யுக்தா , பாவனா இருவரும் சகோதரிகளா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்து […]

Categories

Tech |