பிரியங்கா புதிய விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது […]
Tag: தொகுப்பாளினி பிரியங்கா
பிரியங்காபோட்டோஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுகென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா. இதனையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக […]
பிரியங்கா போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுகென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா. இதனையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக […]
சூப்பர் சிங்கர் ஜூனியரில் இனி பிரியங்கா இல்லை மைனா தான் தொகுப்பாளர் என செய்தி வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா பிக்பாக்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் மைனா தொகுப்பாளராக இருந்தார். பின்னர் பிரியங்கா பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தொகுப்பாளர் ஆனார். பிறகு ப்ரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுவிட்டார். இதனால் மீண்டும் மைனாவே தொகுப்பாளர் ஆனார். […]
ப்ரியங்காவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது, இவர் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தனது தம்பியுடன் பிரியங்கா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார். இந்நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5 கூடிய விரைவில் வர இருப்பதால் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றனர். விரைவில் பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து […]
தொகுப்பாளினி பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதன்முதலில் சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார் […]
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதன் முதலில் சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை ஈரோடு மகேஷுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மிக கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். தற்போது சூப்பர் சிங்கர் 8, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட […]
தொகுப்பாளினி பிரியங்கா சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பிரியங்கா. இதைத் தொடர்ந்து இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாவதற்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா குழந்தைகளுக்கு பிடித்த சுட்டி டிவியில் […]
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் ஆரம்ப கால புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 போன்ற பல்லவேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் இவர் விஜய் டிவிக்கு அறிமுகமாகிய ஆரம்ப கால கட்டத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த […]
நடிகர் விஜய்யுடன் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், வால் ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் பிரியங்கா . கலகலப்பான பேச்சு மற்றும் நகைச்சுவையுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா நடிகர் விஜய்யுடன் […]
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த 2014ஆம் ஆண்டு பிரியங்காவிற்கு சூப்பர் […]