Categories
அரசியல்

பெண் ராணுவ வீரர்கள் ராணுவத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறார்கள்?….. இதோ சுவாரசியமான தொகுப்பு….!!!!

இந்தியாவில் 1992ம் ஆண்டு குறுகிய சேவை ஆணையத்தின் மூலம் மருத்துவத்துறை அல்லாத துறைகளில் பணியாற்றுவதற்காக இந்திய ராணுவத்தில் முதல் முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு இந்த நாட்டின் பெண்களுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சரியான இடத்தைக் கொடுப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு 30 ஆண்டுகாலம் பிடித்திருக்கிறது. போரில் பங்கேற்பது உள்ளிட்ட ராணுவத்தின் எந்த ஒரு பிரிவின் பணியிலும் சேருவதற்கு பெண்களுக்கு இடம் அளிக்க கூடிய வகையில், தொடர்ந்து இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்தையும், தேசிய பாதுகாப்பு அகாதாமியின் […]

Categories
பல்சுவை

“பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலில்….. உயிர் வாழும் விலங்குகள்”…. இதோ உங்களுக்காக….!!!

புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன.  புவியின்  நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட பாலைவனங்களில் மனிதர்கள் வாழ்வது என்பது மிகவும் சிரமமான விஷயம். அதிலும் இந்த பாலைவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

மைக்ரோபோன்களை பலமுறை நாக்ஆப் செய்த உணர்ச்சிகரமான கைவீச்சு…. வைரலாக பரவும் தொகுப்பு…!!!!!

பாகிஸ்தானின் புதிய பிரதமரின் உணர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் கைகளால் சைகைகள் மூலம் தனது பேச்சுகளால் பிரபலமாகியுள்ளவர் ஷெபாஸ் ஷெரிப். பலமுறை உணர்ச்சி வேகத்தில் அவர்  கைகளால் மைக்ரோபோன்கள் நொறுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த பழைய பேச்சு தொகுப்புகளில்  ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….. இன்று முதல் வீடு வீடாக…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. தைத் திருநாளை தமிழக மக்கள் சிறப்பான வகையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கும் பணி இன்று […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற…. கைரேகை கட்டாயமில்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

750 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தெருவாரியாக நாளொன்றுக்கு 150 முதல் 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அதற்கான பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். தெருவாரியாக நாளொன்றுக்கு சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பொங்கல் பரிசு தொகுப்பு…. வெளியான சுற்றறிக்கை….!!!

பொங்கல் பரிசு தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் […]

Categories
தேசிய செய்திகள்

இது தொகுப்பு அல்ல… மற்றொரு புரளி… ராகுல் காந்தி கண்டனம்…!!!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது பொருளாதார தொகுப்பு அல்ல, மற்றொரு புரளி என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும். சுகாதாரத் துறைக்கு 50 கோடி, மற்ற துறைகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர கால […]

Categories

Tech |