நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பாஸ்டேக் மூலம் இணைய வழியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின் ஒரு வாகனம் சுங்க சாவடியை கடக்க சராசரியாக 47 வினாடிகள் மட்டுமே ஆகின்றது. இதற்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு 112 வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்துள்ள நிலையில் தற்போது 260 வாகனங்கள் ஒரு மணி நேரத்தில் சுங்கச்சாவடியை கடக்கின்றது. அந்த அளவிற்கு […]
Tag: தொகை
பொது மக்களின் சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக அதிகமான சேமிப்பு திட்டங்களை தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிக லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கே சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கின்றது. மேலும் அரசின் உத்தரவாதமும் இருக்கின்றது. இந்த நிலையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று கிராம் சுரக்ஷா யோஜனா. இந்தத் திட்டம் குறைந்த முதலீட்டு தொகையில் அதிக ரிட்டன் தருகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் 1411 […]
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக சிஇஓ-வாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருக்கிறார் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை […]
தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பண நெருக்கடி அதிகமாக உள்ளது. அதுவும் வயதான காலத்தில் நிறைய பேர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே தயாராகுங்கள். தேசிய பென்சன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு முதலீடு சார்ந்த பென்ஷன் திட்டம் ஆகும். கடைசிக் காலத்தில் […]
நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து சிறுதொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பில் இருந்து சிறு தொகைப் வழங்கப்பட்டு பிஎஃப் நிதியில் உங்கள் பெயரில் பணம் சேமிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் அதிக வட்டி கிடைப்பதோடு பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளின் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்ப்பது மிகவும் கட்டாயமாகும். பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் […]
கான்பூரில் இயங்கி வரும் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கி பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. பீப்பிள்ஸ் வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை. மேலும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதனால் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து […]
பென்சன் தொகை உயர்வது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே பென்சன் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச மாதாந்திர பென்ஷன் ரூபாய் 1000 என்பது மிகவும் குறைவாகும் […]
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டுகளிலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்த தேசிய மருத்துவ ஆணையம் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதில் கிடைத்த 1800 […]
வருமான வரித்துறை 1.97 கோடி பேருக்கு 1,71,555 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரி ரீபண்ட் குறித்து தகவல்களை வருமான வரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை சுமார் 2 கோடி பேருக்கு1.71 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமான வரி ரீபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஏப்ரல் 2021 முதல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வரை1.97 கோடி பேருக்கு1,71,555 கோடி […]
அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச அரசு சுமார் 1.25 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் பென்சன் மேலும் மற்றும் குடும்ப பென்சன் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பென்சன் வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் […]
மத்திய அரசு தொழிலாளர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் இபிஎஃப் எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகச் சிறந்தது ஆகும். இபிஎஃப் முதலீடுகளுக்கு 8.5% வட்டி அளிக்கப்படுகிறது. அதோடு இஸ்பிஎப்ல் 1.5 லட்சம் வரையிலான எந்த முதலீட்டுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஊழியர் தனது இபிஎப் தொகையை தான் பணியில் இருக்கும் போது எடுக்கவில்லை என்றால் அது அவருக்கு முதிர்வு காலத்தில் மிகுந்த பலனை அளிக்கும். […]
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி கொண்டன. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள தமிழக முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு அடிப்படை விலையில், அஷ்வின் ரூ.2 கோடி, வாஷிங்டன் சுந்தர் ரூ1.50 கோடி, டி.நடராஜன் ரூ. 1 கோடி, ஷாருக்கானுக்கு ரூ20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]
முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் கணக்கில் வராத 2.65 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் கடந்த ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது அரசின் பணத்தை ஊழல் செய்து, தனது பெயரிலும் பினாமி மற்றும் குடும்பத்தினரின் பெயரிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் சொத்துகள் வாங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலனூரை சேர்ந்த அதிமுக பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்திருந்தார். இந்த மனுவின் பெயரில் விசாரணையை […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் என்று அறிவித்து இருப்பதோடு அதற்குரிய 4 எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்புநிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது ஊழியர்களின் அக்கவுண்டில் சேர்க்கப்படும். இத்தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில் அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். […]