Categories
தேசிய செய்திகள்

மோர்பி தொங்கு பாலம் விபத்து… கடமை தவறிய தலைமை அதிகாரி… அதிரடி சஸ்பெண்ட் செய்த நகராட்சி நிர்வாகம்…!!!!!

மோர்பி தொங்குபால விபத்தில் நகராட்சி நிர்வாகம் தலைமை அதிகாரியை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்துள்ளது. மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத்தை சேர்ந்த ஒரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. தொங்கு பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்ற வாலிபர்கள்…. சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு….. பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் அருகே ஜோயிடா தாலுகாவில் சிவபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில்‌‌ காளி நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் காரில் இப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது தொங்கு பாலத்தின் மீது காரை ஓட்டி சென்றுள்ளனர். இதற்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை இளைஞர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். […]

Categories
உலகசெய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… சீன அதிபர் ஆழ்ந்த இரங்கல்…!!!!

குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகையால் பொலிவு பெறும் மருத்துவமனை…? காங்கிரஸ் கட்சி விமர்சனம்…!!!!!

பிரதமர் மோடியின் வருகையால் மோர்பி மருத்துவமனை புதுபொலிவு பெறுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மோர்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட உள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… விசாரணை தேதி ஒத்திவைப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!!!

குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பான விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மோர்பி தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாலத்தில் புனரமைப்பு பணிகளை தயார் நிறுவனம் மேற்கொண்டு வந்த சூழலில் அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிட்ட படுவதற்கு முன்பாக பாலம் திறக்கப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பால விபத்து… இது கடவுளின் செயலா? அல்லது மோசடி செயலா…? பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி…!!!!!

மோர்பி பால விபத்து பற்றி பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து….. அரசிடம் சான்றிதழ் பெறவில்லையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மோர்வின் நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்த பாலம் திகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களாக அந்த பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம் பூனரமைப்பு பணிகள் முடிந்து ஐந்து நாட்களுக்கு முன்பு குஜராத்தி புத்தாண்டு அன்று மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தொங்கு பாலம் விபத்து: வேதனை அளிக்கிறது….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!

குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |