அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மு க ஸ்டாலின் 15 ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார்.
Tag: தொடக்கப்பள்ளி
சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]
எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலமாக ஆசிரியருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்கள் பயிற்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத […]
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மூலமாக 283 பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல […]
சீன நாட்டில் தொடக்கப் பள்ளி பயிலும் மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 11 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவுக்கே அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகின்றன. எனினும், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ❤️Pupils […]
அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். அப்போது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக அதிகரித்துள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆறுமாதம் நீட்டிக்கப்பட உள்ளது. அனைத்து தொடக்கப் பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் […]
ஆஸ்திரேலியாவில் பள்ளியில் விளையாடிய போது விபத்து ஏற்பட்டு 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் நான்கு பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மேனியாவின் Devonport நகரத்தில் அமைந்துள்ள Hillcrest என்ற தொடக்கப்பள்ளியில், சிறுவர்கள், jumping castle-ல் விளையாடினர். அப்போது திடீரென்று, jumping castle காற்றில் பறந்திருக்கிறது. இதில் சுமார் 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் கீழே விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். "This is a very tragic […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9 – 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை […]
சென்னை டிபிஐ வளாகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடக்கப்பள்ளி திறப்பது குறித்தும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதன் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]
பிரிட்டனில் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் துணை தலைமை ஆசிரியர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மான்செஸ்டர் நகரில் Tyldesley என்னும் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற தொடக்கப்பள்ளியில், ஜூலி மோரிஸ் என்ற 44 வயது பெண் துணை தலைமை ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக இப்பள்ளியில் கணிதம் மற்றும் மதக்கல்வி ஆசிரியராக இருக்கிறார். இந்நிலையில், இந்தப் […]