நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 2021 – ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்குவதாக மத்திய அரசுப் […]
Tag: தொடக்கம்
நடிகர் தனுஷ் தெலுங்கு பட உலகில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். தனுஷின் இரண்டாவது pan-india படமான வாத்தி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது இதில் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு பட உலகிலும் கால் பதிக்க உள்ளார் என்பது […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத் திட்டத்தை […]
19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் […]
‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இன் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ஓடியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்கள். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என […]
அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கின்றது. கடந்த நவம்பர் 24ல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்குகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை -சிங்கப்பூர், டெல்லி- சிங்கப்பூர் மற்றும் மும்பை-சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு […]
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் தொடர்பான இரண்டாவது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதன் பிறகு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது ‘தமிழ்நாட்டில் ரசாயன […]
தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசியல் டான்செம் நிறுவனம் சார்பாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தமிழ்நாடு […]
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்தாலும், மாணவர்களின் கல்வித்திறனில் எந்த குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டமானது முதன்முதலில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் […]
சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்பட்டார், உடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, பசும்பொன் தேவர் குரு பூஜையில் பங்கேற்கின்றனர். நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்ப்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சசிகலா சந்திக்கிறார். அதிமுக கொடி […]
தசரா திருவிழாவில் சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து யானை ஊர்வலமாக கொண்டு சென்றது. உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக தசரா திருவிழா இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் மைசூர் அரண்மனையில் மட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவின் போது விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. விழாவின் உச்ச நிகழ்வான தசரா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பின்னர் ஏற்படும் பாதிப்புகளை முன்னரே அறிந்து அதற்கு ஏற்றவாறு பல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இன்றுமுதல் தொடங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் இரண்டு இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 50 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த […]
இந்தப் பாரம்பரியத்தின் பண்டிகைகளில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரி திருவிழா. மகிஷாசுரனுடன், அம்பாள் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெறுவார். இந்த ஐதீகத்தின் படி ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன் இறுதி நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும். இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் நன்றாக சுத்தம் செய்து பூஜைகள் […]
மைசூரு தசரா திருவிழாவையொட்டி புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புகழ் பெற்ற தசரா திருவிழா வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்கி 15ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.1,597.59, கோடி மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்காக ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை குழந்தைகளுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இருப்பினும் கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர்க்கு அறிக்கை […]
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தமிழில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரும் ஐந்தாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதே போன்று தெலுங்கில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் […]
நாகையில் திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பொறியியல் கல்லூரியில் உள்ளூர் ,வெளியூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர் .மேலும் வெளியூரை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பொறியியல் கல்லூரி திருக்குவளை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து கல்லூரி வளாகத்திற்கு மாணவர்கள் […]
இந்தியா-வங்கதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக போக்குவரத்து சேவைகளும், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி […]
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர் எப்போதும் சாம்பியனாக உள்ளார். பல ஆண்டுகளாக, அரசுக்கும் பயனாளிக்கும் இடையே, குறிப்பிட்ட விவரங்களுடன் இலக்குகள் மற்றும் ஆதார கசிவு இல்லாமல் அதன் நோக்கம் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகத்தின் இந்த தொலைநோக்கை, மின்னணு சான்று என்ற கருத்து […]
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் கோவா, சர்தார் படேல் சிலை, ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா (தாஜ்மஹால்) மற்றும் ஹைதராபாத் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை […]
சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் இமான் இசையில் தயாராகி வரும் நடிகர் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி, பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த பூஜையில் சூர்யாவை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இதைதொடர்ந்து சரண்யா பொன்வண்ணன், […]
சென்னை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இரண்டாவது முறையாக நடக்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, பட்ஜெட் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என […]
பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு […]
Ducati நிறுவனம் (BS6 Diavel 1260) பைக்குடன் அதன் ‘S’ வெரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள Testastretta DVT 1262 cc எஞ்சின் அதிகபட்சமாக 9,500 RPM- இல் 162 PHP மற்றும் 7,500 RPM- இல் 129 NM டார்க் திறனை வெளிப்படுத்தும். இவற்றின் விலைகள் ரூ.18.49 லட்சம் மற்றும் ரூ.21.49 லட்சமாக (S variant) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரீஷியன், பிளம்பர், […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட சேலம் – சென்னை இடையேயான விமான போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக […]
கேரளத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1 முதல் வலுப்பெற்று 3ஆம் தேதி மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுக்கும். கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களும் அதிக மழைப்பொழிவை பெறும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் தளபதி கிச்சன் என்னும் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கும் புதிய திட்டத்தை […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]
நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் மாத விரைவு தரிசனத்திற்கான டிக்கெட் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் முன்பதிவு தொடங்கியது. அதன்படி தினசரி 5 […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து நாம் […]
தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு அவ்வப்போது சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென்தமிழக மாவட்டங்களிலும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 21 […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று உற்பத்தி தொடங்கும் நிலை அடைந்தது. இன்று முதல் உற்பத்தியாகும் ஆக்சிஜன்,லாரிகளில் தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்பி திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஆக்சிஜன் வினியோகிக்கும் பணி இன்று […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
இன்று முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெளியில ஆரம்பமாகிறது. ஆண்டுதோறும் கோடையில் நிலவும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கி 25 நாட்கள் இருக்கும். அதன்படி மே 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். மற்ற நாட்களை விட கத்திரி வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவு வெப்பம் […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக உள்ளது. சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன் பிறகு காலை 8.30 பணிக்கு வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு […]
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் தொடர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து […]
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியேறுவதாகவும்புதிய விண்வெளி ஆய்வு மையத்தை தொடங்கயிருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. 1998 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியினால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஜப்பான் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்தினர். இந்த நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் அனைவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து சுழற்சி முறையில் தங்களின் பணிகளை செய்து […]
மேற்கு வங்காள மாநிலத்தில் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது. மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள் 8 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக […]
சென்னை விருகம்பாக்கம் வீட்டிலிருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி […]
காங்கிரஸ் கட்சி சார்பில் ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . வருகிற 24-ஆம் தேதி முதல் இது ஒளிபரப்பப்படும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் ஒரு சேனலை வைத்து நடத்தி வருகின்றன. அதன்மூலம் தங்கள் கட்சி செய்யும் நன்மைகளையும், மற்ற கட்சிகள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும், ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. சில […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. ஐஎன்சி டிவி (INC TV) என்று பெயரிடப்பட்ட அந்த சேனலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று தொடங்கி வைத்தார். பெரும்பாலான ஊடகங்கள் எதிர்க் கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. எனவே அனைத்துவிதமான தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 24ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது […]