Categories
சினிமா தமிழ் சினிமா

இதயங்களை காப்போம்…. “குறும்பட போட்டி”…. திரைப்பட திருவிழாவை தொடங்கி வைத்த யுவன்…!!!!!

இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக இதய தினம் அன்று இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒரு மாதம் பரப்புரை திட்டம் நடைபெற இருக்கின்றது. இது செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்படுகின்றது. முதல் பரிசாக 1,00,000 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 50,000 ரூபாயும் மூன்றாம் […]

Categories

Tech |