Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் துலாம் மாத பூஜை முன்பதிவு இன்று தொடக்கம் ….!!

சபரிமலையில் துலாம் மாதத்திற்கான பூஜை வரும் 16-ம் தேதி அன்று தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. கொரோனா விதிமுறை தளர்வை தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மலையாள துலாம் மாதத்திற்கான பூஜை வரும் 16-ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 250 […]

Categories

Tech |