Categories
மாநில செய்திகள்

“இனி பெண்கள் பிங்க் நிற பேருந்தில் பயணிக்கலாம்”….. நாளை முதல் தொடக்கம்…. தொடங்கி வைக்கிறார் உதயநிதி….!!!!

இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற சேவை பேருந்து உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார். தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி தற்போது அமலில் உள்ளது.  ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றன. இதனால் இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்கும். சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றம் செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மிகப்பெரிய ஆறு திட்டங்கள்… தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய ஆறு திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்க உள்ளார். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கங்கை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். […]

Categories

Tech |