சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்க மாநகர காவல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறார்கள் நல்வழிப்படுத்துவதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து வழி காட்டவும், சென்னையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் […]
Tag: தொடங்கி வைத்தார்
கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் கிராமத்தில் 18வது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவத்துறையின் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல சிறப்பு அம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னையில் மட்டும் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் […]
மனித கழிவை அகற்றும் இயந்திர முறையை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மனித கழிவுகளை அகற்றும் இயந்திரம் வரப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை தமிழகத்தில் முதல்முறையாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், அந்த தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு […]
44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஓய்எம்சிஏ- வில் மார்ச் 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 700 அரங்குகளில் 6 லட்சம் தலைப்புகளில், சுமார் 600 பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ரூபாய் 10 நுழைவு கட்டணத்துடன் தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கம்பிரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரத்தின் செயல்பட்ட முதல்வர் தொடங்கு வைத்தார். இந்த இயந்திரம் நாமக்கல், சேலம், புதுசத்திரம், ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 கம்பிரஸ்டு பயோ கேஸ் சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று தொடக்கி வைத்தார். இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டில் ஆயில் டாக்ஸிங் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் […]