2022 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி இந்த தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் முதல் சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும். இந்த நகரங்களில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை அடங்கும். மேலும் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி அதிவேக இணைய அலைக்கற்றலை பெறுவார்கள் என்று அம்பானி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “ஜியோ 5G உலகின் மிகப்பெரிய […]
Tag: தொடங்கும்
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனர் […]
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இருப்பினும் அவ்வப்போது மின்சார வாகனங்கள் தீ பிடிப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி முதல் இலவச சார்ஜர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படும் என்றும், இந்த நிலையங்களில் பகல் 12 […]