Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும்…. அமைச்சர் உறுதி…!!!!!!

பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேட்டி சேலை  வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தியும் விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உத்தேசத்திருப்பதாகவும் சில பத்திரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்து தடை தொடரும்….?? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமான சேவை நடைபெறாது எனவும், விமான சேவை நிறுத்தம் தொடரும் எனவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த தடை சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் விலகினாலும் கூட்டணி தொடரும்….!  அண்ணாமலை அதிரடி….!!!!

கூட்டணியில் இணைந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக தேர்தலை சந்தித்து வருகின்றது. அம்மா மறைந்த பிறகும் அந்த கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாரதிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: குறைந்த காற்றழுத்தம் காரணமாக வரும் 18ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனிமே மக்கள் கிராம சபை கூட்டம்… ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் இனிமேல் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகின்றார். அதனை நடத்தக் கூடாது என்று தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் நோக்கத்துடன் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற்று வருவதால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… ஒரு வருடம் ஆனாலும் ஓயாது…!!!

நாங்கள் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வந்துள்ளதால் ஒரு வருடம் ஆனாலும் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு […]

Categories

Tech |