Categories
உலக செய்திகள்

எகிப்தில் 2 ரயில்கள் மோதிய கோர விபத்து… 19 பேர் உயிரிழந்த சோகம்…!!!

எகிப்தில்  2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். எகிப்தில் சோஹாக்  மகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 19 ஆக குறைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதில்  காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 இலிருந்து 185 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமான நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மரண கால்வாய் ஆகும் தொப்பூர்… பதறவைக்கும் 39 மரணம்… தீர்வு காணுமா அரசு?…!!!

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் இந்த ஆண்டு மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று நடந்த கொடூர விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அணிவகுத்து நின்ற வாகனங்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். […]

Categories

Tech |