Categories
உலக செய்திகள்

தொடர்ச்சியாக சாகும் தவளைகள்….. அதிர்ச்சியில் மக்கள்…. ஆய்வு நடத்தும் நிபுணர்கள்…!!

தொடர்ச்சியாக செத்து மடியும் தவளைகளால் ஆஸ்திரேலியா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கிழக்கு விக்டோரியா நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக  சில வாரங்களாகவே இறந்த தவளைகள் அதிக அளவில்  காணப்படுகிறது. இதனை கண்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு தோரயமாக 242 வகை தவளைகள் இனங்கள் இருகின்றது. அதில் 35 தவளை இனங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும் மேலும் அதில் நான்கு இனங்கள் முற்றிலும் அழிந்து […]

Categories

Tech |