Categories
உலக செய்திகள்

பற்றி எரிந்த நெருப்பு…. அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்…. 8 பேர் பலியாகிய சோகம்….!!

17 மாகாணங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். துருக்கி நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 7 நாட்களாக காட்டுத்தீயானது எரிந்து வருகிறது. இதனால் மிலாஸ், அடானா,ஆஸ்மானியா,மெர்சின் போன்ற பகுதிகள் உட்பட 17  மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 800 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் […]

Categories

Tech |