Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் என்ன செய்ய போறோம்…. பாதிப்படைந்த தொழில்…. வேதனையில் வாடும் தொழிலாளர்கள்….!!

கருவாடு விற்பனை தொழில் பாதிப்பட்டதால் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளாக்கி தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மற்றும் கிராம பகுதிகளில்  உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கருவாட்டு சந்தைகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா பரவல் தொற்று குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து […]

Categories

Tech |