Categories
உலக செய்திகள்

4 ஆவது பூஸ்டர் டோஸ்…. இஸ்ரேலின் அதிரடி திட்டம்…. தொடர் அலையிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வழிவகை….!!

இஸ்ரேல் அரசாங்கம் கொரோனாவின் தொடர் அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு 4 ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சீனாவிலிருந்து தோன்றி அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியை தவிர்த்து […]

Categories

Tech |