Categories
உலக செய்திகள்

“காசா மீதான தாக்குதல்களை நிறுத்த தற்போது வாய்ப்பில்லை!”.. இஸ்ரேல் இராணுவம் அதிரடி..!!

இஸ்ரேல் இராணுவம், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.   இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல், கடந்த பத்தாம் தேதியில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. காசா நகரிலிருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதன்படி காசாவில் சுமார் 219 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தாக்குதல்கள் தான்.. எச்சரிக்கை விடுத்துள்ள ஈராக்கின் போராளிகள் குழு..!!

ஈராக்கின் அரசியல் கட்சி, போராளிகள் குழுவின் தலைவர் Qais Khazhali நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.  ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மற்றும் தூதரக ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது. இதற்கிடையில் ஈராக் பாராளுமன்றம் நாட்டில் இருக்கும் பிற நாட்டு படைகள் அனைத்தும் உடனே வெளியேற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தன் படைகளை திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை அமெரிக்கா தற்போது வரை […]

Categories

Tech |