Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு சம்பவம்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடுகள் மற்றும் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கடந்த 15-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி, தங்க பொட்டு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கிராம மக்கள் மற்றும் கோவில் […]

Categories

Tech |