Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்…. போராட்டக் களத்தை காலி செய்ய மறுக்கும் விவசாயிகள்….!!

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகள் உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில் நடனம் ஆடுகின்றனர். மேலும் பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தை முடித்து விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் …. விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு…..!!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் படி ஒன்றிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு கல்லூரிகளில் வசூலிக்கும்…. அதே கட்டணம் வேண்டும்…. தொடரும் போராட்டம்…!!

அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் துணைவேந்தர் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாணவர்களின் போராட்டம் 47 வது நாளாக இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து […]

Categories

Tech |