Categories
மாநில செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை!…. மோசமான வானிலை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து….. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதாவது அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கடும் வெள்ளப்பெருக்கு…. 69 பேர் பலி…. 45 பேர் மாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செஹர்மேகல், தெக்ரான், மாந்தரன், லோரெஸ்தான், யாஸ்த், இஸ்பஹான், பத்தியாரி உள்ளிட்ட 24 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 45 பேர் காணாமல் போனதாகவும், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை” முல்லைப் பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!

தொடர் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகளுக்கும், ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வீரபாண்டியில் உள்ள தடுப்பணையிலும் தண்ணீர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தென்மேற்கு பருவமழை” நீலகிரியில் புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிதாக பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பனிமூட்டம் நிலவுவதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- தோட்டமூலா சாலையில் உள்ள பாலம் உடைந்தது”…. போக்குவரத்து துண்டிப்பு…..!!!!

தொடர் கனமழை காரணமாக கூடலூர் தோட்டமூலா இடையேயான பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் முகாமில் 25 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் நேற்ரிலிருந்து மலையின் தாக்கம் சற்று குறைந்திருக்கின்றது. மேலும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு வாகன போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“50-க்கும் மேற்பட்ட கிராமங்கள்” திடீரென உருவான அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

தொடர் மழையின் காரணமாக திடீர் அருவிகள் உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தேவதை அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற போன்றவைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் போளூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, புலிச்சோலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு சிறு அருவிகள் உருவாகியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை”…. மீண்டும் பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

தொடர் மழையின் காரணமாக வனப்பகுதி மீண்டும் பசுமையாக காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியது. தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வனப்பகுதிகளில்  மீண்டும் புல் முளைத்து பசுமை […]

Categories
உலகசெய்திகள்

அட கடவுளே…. தொடர் மழையினால்…. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

தென் அமெரிக்காவில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தென் அமெரிக்க நாட்டில் பெரு என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக  நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  மேலும் அந்த நகரத்தில் அமைந்துள்ள காஜமாரகா மாகாணத்தில் பல்வேறு  இடங்களில் தொடர் மழையின் காரணமாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.  இதனால் வீடுகள்,  அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்பு பணியினர்  மீட்டு வருகின்றனர். இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்…. அதிகாரி அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக சபரிமலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. தினமும் 50,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 26-ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாமி […]

Categories
அரசியல்

ஆம்லெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி…. விலை உயர்வு….!!!!

நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர் மழை மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கலக்கம் அடைந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலையை 20 காசுகள் உயர்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, மொத்த கொள்முதல் விற்பனையில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தக்காளியை தொடர்ந்து…. கத்தரிக்காய் விலை எகிறியது….!!!!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெய்து வந்ததால் தற்போது, கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் கத்திரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மழையால் தமிழகம் முழுவதும் கத்தரிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்து இருப்பதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தற்போது கோயம்பேட்டில் கத்தரிக்காய் விலை கிலோ […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கலில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. அதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததாலும், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 74,000 கன அடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 22 சுரங்கப்பாதைகள்…. மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது….!!!!

சென்னையில் சுரங்க பாதைகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. சென்னையில் ஏற்கனவே பெய்த தொடர் மழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் பல்வேறு சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 154 இடங்களில் தேங்கியிருந்த மழை மழை நீரையும், கனமழையால் முறிந்து விழுந்த 579 மரங்களையும், முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதென்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பருவமழை எதிரொலி…. 141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை….!!!!

152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமாணனது 141 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடி இருக்கும்போதே தண்ணீர் திறக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: புதுச்சேரி மக்களுக்கு 5000 ரூபாய் மழை, வெள்ள நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!!!

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட பணி செய்து குடும்பத்தை நடத்தும் கூலித் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அதனால் கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 […]

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் மழையால்…. எத்தனை பாதிப்பு?…. சேலத்தில் மக்கள் அவதி…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பின மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை வரை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் சாலையோர காய்கறி வியாபாரிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை…. மின் வாரியத்தை காப்பாற்றிய ஒருங்கிணைந்த பராமரிப்பு பணி…..!!!!

தொடர் மழை பெய்து வருகின்ற போதிலும் மின்வினியோகம் சாதனங்களில் எந்த சேதமும் ஏற்படாமல் இருப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாள் மின்தடை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மின்சாதனங்கள் முழுவீச்சில் பராமரிக்கப்படவில்லை மேலும் கோடை நேரத்தில் அதிகமாக மின்சாரத் தேவை உள்ளதால் பராமரிப்பு பணி நடக்கவில்லை. இதையடுத்து திடீரென கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே மின்கம்பி போன்ற சாதனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு அதிர்ச்சி…! ரூபாய் 100ஐ தொட்ட விலை… கன மழையில் இப்படி ஒரு வேதனை …!!

கனமழை காரணமாக வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 60 முதல் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் ரயில் நேரம் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு …!!

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று  புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர் மழையின் காரணமாகவும், தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், சென்னை புறநகர் ரயில்களின் நேரம் ஞாயிறு அட்டவணையின்படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை- சென்ட்ரல், அரக்கோணம்- சென்ட்ரல் , கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை மார்க்கங்களிலும், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு கடற்கரை, வேளச்சேரி மார்க்கங்களிலும் ரயில்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! 1கிலோ ரூ.2,500… எகிறி அடித்த மல்லிகை பூ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 கிலோ மல்லிகை பூ 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்வதால் பூக்கள் செடி களிலேயே அழுகி வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கும் முன்பு 1 கிலோ மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும் குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் வெள்ளம்…. அழகாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் அருவி….!!!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர், பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து விடுகிறது. அதனால் […]

Categories
Uncategorized

சடலத்தை தண்ணீரில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவலம்…. என்ன காரணம் தெரியும?….!!!!

தொடர் மழையால் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது. அதனால் இறந்தவர்களின் உடலை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் 6 அடிக்கு மேல் ஆற்று நீர் நிரம்பி வழிகிறது. அதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலமை பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராம […]

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. மலைப்பகுதியில் சாய்ந்து விழுந்த மரங்கள்…. போக்குவரத்து பெரும் பாதிப்பு….!!!

தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்க்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை இருக்கிறது. 24 மணி நேரமும் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அந்த வழியில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திம்பம் சாலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த காரணங்களால் அங்கிருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை… தோண்டிமலையில் மண் சரிவு… வாகன ஓட்டிகள் அவதி…!!

பரவலாக மழை பெய்து வருவதால் தோண்டிமலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பூப்பாறை வரை 11 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு தொடங்கிய இந்த பணிகள் தற்போது 90% வரை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தேனியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டுவில் இருந்து பூப்பாறை செல்லும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குன்றக்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்கள் அவதி….!!!

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு  காரணமாக அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில்  மூழ்கியது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற  நூற்றுக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த  மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கயிறை  கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கரூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வந்து வந்து செல்கின்றனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் தொடர்மழைக்கு இதுவரை 251 பேர் பலி…. 100 பேர் மாயம்…..!!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தொடர்ந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் இதுவரை 251 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் மாயமாகியுள்ளனர்.25,500 -க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. அங்கு 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் மழை… வானிலை மையம் அலெர்ட்…!!!!

வளிமண்டல சுழற்சி காரணமாக 9 முதல் 12-ம் தேதி வரை  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில், “8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 9 முதல் 12-ம் தேதி வரை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.30,000 இழப்பீடு… ஹாப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் மழை… மக்கள் அவதி… போக்குவரத்து பாதிப்பு…!!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வடிக்கும் தொழில் மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது கொடுக்கப்பட்ட தளர்வுகளால் 50 சதவீதம் பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளான கோதை ஆறு, குற்றியாறு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ரப்பர் பால் […]

Categories

Tech |