Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர் மின்தடைக்கு விரைவில் தீர்வு…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தாம்பரம் நகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் 600க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார்கள் பெரும்பாலான கோரிக்கைகள் மின்தடை குறித்து வருவதால் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு விரைவில் தீர்வு காணப்படும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம், கேபிள் புதைப்பது போன்ற பணிகளால் பல இடங்களில் […]

Categories

Tech |