Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொட்டபெட்டா மலைச்சிகரம்” 350 அடி பள்ளத்தில் திடீரென குதித்த மூதாட்டி…. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் பிரபலமான சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலைச்சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கு நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி என்ற மூதாட்டி வந்துள்ளார். இவர் திடீரென 350 அடி பள்ளத்தில் குதித்து விட்டார். இவரை சுற்றுலாப் பயணிகள் பலர் தடுத்துள்ளனர். இருப்பினும் லீலாவதி கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10 மாதங்களாக தொடரும் தடை…. ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகள்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை…!!

மலை சிகரத்திற்கு செல்லும்  சாலையில் நடைபெறும்   சீரமைப்பு  பணிகளை விரைவாக முடிக்குமாறு  அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு அருகில் தொட்டபெட்டா மலைப்பிரதேசம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொட்டபெட்டா மலைப்பகுதி அடைக்கப்பட்டுள்ளளது. அதன்பின் அங்கு பெய்த மழையின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அந்த சாலைகளை சரி செய்யும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்  தொடங்கியுள்ளது. இந்நிலையில் சாலைகளின் இரண்டு பக்கமும் மண்சரிவு ஏற்படுவதை […]

Categories

Tech |