Categories
லைப் ஸ்டைல்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவ குணங்கள்…. என்னவென்று பார்க்கலாம் வாங்க…!!

தொட்டாற்சிணுங்கி என்னென்ன மருத்துவ குணங்களுக்கு பயன்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம். தொட்டாற்சிணுங்கி மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும். சர்க்கரைக்கு நோய்க்கு: தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். […]

Categories

Tech |