Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா…. தங்க கவசம் யாருக்கு?…. ஓபிஎஸ்சா, இபிஎஸ்சா “எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்”….!!!!

வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழங்கிய தங்கக்கவசம்…! விட்டுக்கொடுத்து போங்க….. இடையூறின்றி தேவர் ஜெயந்தியை கொண்டாட சசிகலா வேண்டுகோள்.!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளான தேவர் ஜெயந்தியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்சி அலுவலகத்திற்கு வருவாரா விஜயகாந்த்…? ஆர்வமுடன் இருந்த தொண்டர்கள்….!!!!!!!!

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றார். இவரின் பிறந்த நாளில் ரசிகர்கள் கட்சித் தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றார்கள். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வருவாரா அவரைப் பார்க்க முடியுமா என தொண்டர்கள் […]

Categories
Uncategorized

ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு….. அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழைய….. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு….!!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வதற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதை எடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய…. எந்த தொண்டரும் விரும்பவில்லை”…. சசிகலா பேட்டி….!!!!

அதிமுக சட்டவிதிகளில் எந்த ஒரு தொண்டரும் திருத்தம் செய்ய விரும்பவில்லை என்று சசிகலா பேட்டி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது. தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : ADMK-ல் மோதல்….. ரத்தக் காயம்….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : EPS-ஆ, OPS-ஆ….. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு…..!!!!!

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்து வரும் நிலையில் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் ஓ பன்னீர்செல்வம் தலைமை ஏற்கவேண்டும் என மாறி மாறி முழக்கமிட்டு வருகின்றனர். உண்மையில் அதிமுகவில் ஒற்றை சாத்தியம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

“தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”….. மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்….!!!!

தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியதாவது:- • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, கழக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். • […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி இத யாரும் பண்ணாதீங்க….. நடிகர் விஜய் எச்சரிக்கை அறிக்கை….!!!

அரசுப்பணிகளில் உள்ளவர்களை, அரசியல் கட்சி தலைவர்களை பற்றி யாரையும் எதிர்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையத்தளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் விஜய் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறினால் இயக்கத்தை விட்டு நீக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிறுத்தையின் பாய்ச்சலால் பீதியில் கட்சித் தொண்டர்கள்… சிக்கப் போவது யார்….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சியின் நடத்தப்படாத நிர்வாகிகள் தேர்தல் இம்முறை நடத்தப்படும் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லியில் இருந்து முகப்புத்தகம் வாயிலாக நேரலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தை கட்சியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படவில்லை.  இதனால் 1990-ல் இருந்து […]

Categories
அரசியல்

பதிலடி கொடுப்பதாக நினைத்து…. புது பிரச்சனையை ஏற்படுத்திவிடாதீர்கள்…. தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனங்களை சந்திக்க நான் ஒருபோதும் தயங்கியதில்லை என்று தி.மு.க தொண்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருக்கிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போராடி வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டி சாய்ப்பதற்கு துடிக்கிறது நீட் என்ற கொடுவாள். விமர்சனங்களை நேரடியாக சந்திப்பதற்கு நான் ஒருபோதும் தயங்கியதில்லை. உங்களுடன் இருக்கும் என் மீது சட்டமன்ற தேர்தல் காலம் மற்றும் அதற்கு முன்பாக எவ்வளவு விமர்சனங்கள் வைத்தார்கள் என்று உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு […]

Categories
அரசியல்

“அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் அவங்க பேசி இருப்பார்களா”….? குழந்தைபோல் கதறிய அதிமுக தொண்டர்கள்….!!

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]

Categories
மாநில செய்திகள்

“வாள்” தூக்கி நின்றார் முகஸ்டாலின்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா கலைஞர் சிலைகளை திறந்து வைத்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டர்கள் முக ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளித்தனர். இதனையடுத்து ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் அந்த வாளை தூக்கி காட்டினார். இந்த புகைப்படத்தை திமுகவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, “வாள் தூக்கி நின்றார் பாரு, வந்து சண்டை போட்ட எவரும் இல்லை” என்ற கர்ணன் பாடல் வரியை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்களுக்கு….. எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இது குறித்து தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக  கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5. அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ […]

Categories
மாநில செய்திகள்

பொன்னாடை மற்றும் மலர்க்கொத்து தவிர்க்க வேண்டும்…. சசிகலா வேண்டுகோள்…..!!

தமிழகத்தில் அதிமுகவை மீட்டெடுப்பதற்காக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பை காட்டிவரும் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த கடிதத்தில், என்னை நேரில் சந்திக்க வரும் என் உயிர் தொண்டர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு வழங்கும் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்… தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்…!!!

விரைவில் அனைவரையும் நேரில் வந்து சந்திக்க உள்ளதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர் கொத்து மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவது தயவுசெய்து தவிர்க்க வேண்டும். அவ்வாறு எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அதனை தாங்கள் வாழ்கின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் வென்ற வேட்பாளர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் கட்டளை…!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடித வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே உள்ளாட்சி அமைப்புகளே ஆகும். ஒரு மரம் வளர ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது…. கமல்ஹாசன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் என்பது […]

Categories
மாநில செய்திகள்

சிறு கவனப்பிசகு கூட வெற்றியை சேதப்படுத்தும்…. டிடிவி தினகரன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் தொண்டர்கள் முழு கவனத்துடன், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக தொண்டர்கள் யாரும் இதை செய்யாதீங்க….. எல்.முருகன் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகிய […]

Categories
மாநில செய்திகள்

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்…. வெற்றி மாலை சூட தயாராகுங்கள்…. ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிக்கை….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்… தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வைகோ…!!!

திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் சரவெடியாக பேசினார் விஜயகாந்த்… செம மாஸ்…!!!

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பாணியில் பேசியதால் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அயராது உழைக்க வேண்டும்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்…!!!

தமிழகத்தில் மக்களின் குறைகளை தீர்க்க திமுக தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தொண்டர்கள்… வைரல் வீடியோ…!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர், தொண்டர்களே… மு.க.ஸ்டாலின் அழைப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் மழை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க ஒன்று இணைவோம் வாருங்கள் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாறான பேரிடர் காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக… பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… தொண்டர்கள் ஆரவாரம்…!!!

பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் ஜேபி. நாட்டாவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அங்கு ஜேபி நாட்டா திறந்த […]

Categories
அரசியல்

ராம்விலாஸ் பஸ்வான்… இறுதி ஊர்வலத்தில் திரண்ட… லட்சக்கணக்கான தொண்டர்கள்…!!!

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் உடல் அஞ்சலிக்காக […]

Categories
மாநில செய்திகள்

உற்சாகத்தில் அதிமுகவினர் … உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி …!!

முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இதனை அறிவித்தார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று முதலமைச்சரின் சொந்த ஊரான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பு… எம்எல்ஏக்கள் குணமடைய வேண்டி மும்மத பிரார்த்தனை..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் விரைவில் குணமடைய வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொற்றால் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிப்படைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண பணிகளை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம் எடப்பாடியில் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி!!

சேலம் எடப்பாடியில் கொரோனா நிவாரண பொருட்களை முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்திற்கு நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார். இன்று காலை சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் […]

Categories

Tech |