Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை தீபிகாவுக்கு இப்படி ஒரு குணமா…? “6000 பேருக்கு சிகிச்சை” மனநலம் பாதித்தவர்களுடன் உரையாடல்…. குவியும் பாராட்டு….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருவள்ளுவர் அருகே உள்ள ஈக்காடு பகுதியிலும்  மனநலம் பாதித்தவர்களுக்கான தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஒருங்கிணைந்த […]

Categories
மாநில செய்திகள்

தொண்டு நிறுவனத்தில் பயின்ற 3 மாணவர்கள் திடீரென மாயம்…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி இருக்கிறார். இத்தொண்டு நிறுவனத்தில் சுமார் 500-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் பயின்று வருகின்றனர் அந்த தொண்டு நிறுவனத்தில் வத்தலக்குண்டை சேர்ந்த 1 மாணவன், மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் போன்றோர் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இந்த 3 மாணவர்கள் மாயமாகினர். இதுபற்றி சக மாணவர்கள் தெரிவித்த தகவலின்படி அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் […]

Categories
சினிமா

ரன்வீருக்கு ஆடை சேகரிக்கும் தொண்டு நிறுவனம்… . சமூக வலைதளத்தில் வைரல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். இவரின் சிங்கின் ஆடை ஸ்டைலு தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் […]

Categories
உலக செய்திகள்

சேவைக்காக வந்த பணத்தை…. இப்படியா செலவு செய்வீங்க…. அம்பலமான காசா ஊழியரின் சதி செயல்….!!

தொண்டு நிறுவனத்திற்கு வந்த பணத்தை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் காசா ஊழியர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “உலக தொலைநோக்கு திட்டம்” என்ற கிறிஸ்தவ சர்வதேச தொண்டு நிறுவனம் உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இந்த தொண்டு நிறுவனத்தின் கிளை பாலஸ்தீனத்தின் காசா என்ற பகுதியிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த கிளைக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பணம் தொண்டு சேவைக்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடையாக வருகின்றது. இதனை அடுத்து காசாவில் உள்ள இந்த […]

Categories
உலக செய்திகள்

இதை கூட பெண்கள் செய்யக் கூடாதா..? தலிபான்களின் கொடூர ஆட்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் பெரும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டோலோ செய்தி நிறுவனம் பெண்கள் தொண்டு நிறுவனம் சார்பில் செய்யப்படும் உதவிகளில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிர்காக்கும் சேவை, தேவையான அடிப்படை உதவிகளுக்கு கூட கள உதவியாளர்களாக பெண்களை பயன்படுத்த கூடாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பாளர் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. காதலி வீட்டை அழகாக்க தொண்டு நிறுவனமா..? விலையை கேட்டு ஆடிப்போன அமைச்சர்..!!

பிரிட்டன் பிரதமர் தன் காதலியுடன் வசிக்கும் வீட்டை அழகுபடுத்த தேவைப்படும் பணத்திற்காக தொண்டு நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே அவர் மீது அதிகமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் இவர் தன் காதலரான பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தற்போது வசித்துவரும் வீட்டை மேலும் அழகுப்படுத்த விரும்புகிறாராம். இதற்காக அதிக தொகை தேவைப்படுகிறதாம். எனினும் பிரதமர் தற்போது வரை இவரை திருமணம் செய்யவில்லை […]

Categories

Tech |