Categories
உலக செய்திகள்

“தூண்டிலில் சிக்காமல் தொண்டையில் சிக்கிய மீன்”….. பெரும் பயங்கர சம்பவம்….!!!!

தாய்லாந்து நாட்டின் பாட்தலங்  மாகாணத்தில் உள்ள நீர் நிலையில் ஒருவர் தூண்டிலில் மீன் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு பதிலாக ஒரு மீன் துள்ளி குதித்து அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சி செய்துள்ளது. இதனால் அவருக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களுக்கும், சுவாச குழிக்கும் இடையே அந்த மீன் சிக்கிக் கொண்டதால் பிராணவாயு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு… 3 மணி நேர போராடிய மருத்துவர்கள்… பெற்றோர்களே கவனம்…!!!

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கை மருத்துவர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளனர். கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகர் பகுதியில் வசித்து வருபவர் சிக் ஆப்தீன். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை அவரது தாயார் குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. குழந்தை ஏன் அழுகிறது என்ற காரணம் தெரியாமல் தாயார் தவிர்த்துள்ளார். சிறிது நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

15 நிமிடங்களில் இனி வீட்டில் இருந்தே… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா தொற்றை வீட்டில் இருந்தவாரே ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் மூலம் கண்டறியும் பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தடுப்பூசி மட்டும் தான் ஒரே தீர்வு என்பதால் பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இன்னும் பல […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை சர்க்கரைக்கு குட்பாய் சொல்லிட்டு…. வெல்லத்திற்கு வெல்கம் சொல்லுங்க….!!

வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் அதை விட்டு விட்டு இனிமேல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்துங்கள் வெள்ளை சர்க்கரையின் ஆபத்து தெரியாமல் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். இதனால் உடல் பருமன், சரும நோய், இதய நோய், கிட்டி சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வளவு நேர ஏற்படுத்தக்கூடிய இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லம் பயன்படுத்துவோம். வெல்லத்தை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

மீன் முள்ளு தொண்டையில் சிக்கி பார்த்திருக்கோம்…. “ஆனா இங்க மீனு தொண்டையில மாட்டிகிச்சு”…வைரலாகும் வீடியோ..!!

கொலம்பியா நாட்டில் ஒரு மனிதனின் தொண்டையிலிருந்து ஏழு அங்குல நீளம் உள்ள மீனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜனவரி 23 அன்று கொலம்பியாவில் பிவிஜய் நகரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் ஒரு மீன் சிக்கியது. அந்த மீனை எடுத்து கையில் வைத்துள்ளார். மீண்டும் வலையை விரித்த போது இரண்டாவது மீன் சிக்கியது. அதையும் இழக்க விரும்பாததால் அந்த மீனை வாயில் வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக அந்த அவரது தொண்டைக்குள் […]

Categories

Tech |