Categories
மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல்…. ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….. பெரும் அதிர்ச்சி….!!!

கும்பகோணம் அருகே செம்பிய ரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் இன்று காலை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குளிக்க சென்ற போது ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டபோது ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் யாராலோ ஆற்றில் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி”…. கடவுள் தந்த அற்புதப் பரிசு… அதை பாதுகாப்பது எப்படி…?

குழந்தையின் தொப்புள்கொடியை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கியத்தையும் தாயின் கருப்பையிலிருந்து இணைந்திருக்கும் நச்சுக்கொடி மூலம் பெறுவார்கள். தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும், தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாய் ஆகும். குழந்தை பிறந்தவுடன் ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவைப்படாது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாமா சமைப்பாங்க…? ஜோராக நடக்கும் தொப்புள்கொடி உணவு விற்பனை…. மருத்துவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை…!!

சீனாவில் சட்ட விரோதமாக தொப்புள் கொடி விற்பனை நடப்பது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீன சுகாதாரத்துறை கடந்த 2005 ஆம் ஆண்டு தொப்புள் கொடியை  விற்பனை செய்வது சட்ட விரோதமான செயல் என்று அறிவித்திருந்தது. ஆனால் சீன அரசாங்கம் தொப்புள் கொடி விற்பனை செய்வது குறித்து எந்த ஒரு சட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. இதனால் அங்கு தொப்புள்கொடி விற்பனை செய்வது அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“தொப்புள் கொடி என்னும் அற்புதப் பரிசு”…. இதுவரை நீங்கள் அறிந்திராத தகவல்கள்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

தொப்புள் கொடியின் அற்புத நன்மைகளை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம். தொப்புள் கொடி என்பது நமக்கு கடவுள் கொடுத்த ஒரு அற்புதப் பரிசு. ஒரு தாய் ஒன்பது மாதம் முடிந்து குழந்தையை பெற்றெடுத்த உடன் தாயின் நச்சுக் கொடியில் இருந்து குழந்தையின் தொப்புள் கொடி பிரித்தெடுக்கப்படுகிறது. இதில்  பல அற்புத நன்மைகள் உள்ளது. ஒரு 62 வயது முதியவர் ஒருவர் இடது கண் பார்வை மோசமாக உள்ளது எனக் கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடியை இழுத்து… கழுத்தை நெரித்து.. தரையில் தூக்கி அடித்து… கொடூர கொலை… தந்தையின் பதறவைக்கும் வாக்குமூலம்…!

குழந்தை தனது சாயலில் இல்லாததால் சந்தேகமடைந்த தந்தை பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்-சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பார்த்து, ராஜீவ் தனது முக சாயலில் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். அதன்பின் சிவரஞ்சனி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு வாரம் கழித்து மனைவியின் தாய் வீட்டிற்கு வந்த […]

Categories

Tech |