Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. பள்ளத்தில் பாய்ந்த லாரி…. தர்மபுரியில் பரபரப்பு….!!

தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையில் வசித்து வரும் மனோகரன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் உள்ள சுமார் 30 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. இடிபாடுகளில் சிக்கிய 2 பேர்…. பின் நடந்த சம்பவம்….!!

அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை கேரள மாநிலமான பாலக்காடு பகுதியில் வசித்து வரும் அனுப் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. டிரைவருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மலைப்பகுதியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரிலிருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தூத்துக்குடிக்கு சென்றது. இந்த லாரியை தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாயில்  வந்து கொண்டிருக்கும்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கண்டெய்னர் ரோட்டில் விழுந்ததோடு லாரி எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்படும் விபத்து…. தீர்வு காண நடவடிக்கை…. கலெக்டரின் ஆய்வு….!!

மலைப்பாதையில் விபத்தினை தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார் . தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகள் நடக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் தற்காலிக தீ […]

Categories

Tech |