உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதன்படி அன்னாசி பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது புரதத்தை செரிக்கக்கூடிய ப்ரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. உப்பு சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் உடலில் உள்ள விஷப் பொருட்கள், கழிவு பொருட்கள் உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் […]
Tag: தொப்பை
உடல் எடை, தொப்பை, சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள் என பலவற்றிற்கு தீர்வாக அமையும் ஒரே பொருள் தேன். அதனைப்பற்றி இதில் பார்ப்போம். தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதோடு சிறிதளவு லவங்கப்பட்டை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பலருக்கும் எடை அதிகரித்தல் பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுடுநீரில் தேனையும், லவங்கப்பட்டை சேர்த்து மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதேபோல் 2 […]
குறட்டை பிரச்சனையை தவிர்த்து நம்மை சுற்றி உள்ள பலரும் நட்பு கொள்வதற்கு வழி செய்வோம் …. பொதுவாக குறட்டை பிரச்சனை யாருக்கு அதிகமாக வருகிறது என்று பார்த்தால் எடை அதிகம் உள்ளவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக சதை உள்ளவர்கள் மற்றும் தொப்பை உடையவர்களுக்கு வருகின்றது. மேலும் உள்நாக்கு பகுதியில் தசை வளர்ந்தாலும் குறட்டை வருகின்றது. சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ சைனஸ் பிரச்சினை இருந்தாலோ புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் வரக்கூடும்,மேலும் ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் […]