Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வேகமாக பரவுது…. தலைமை வகித்த பொதுச் செயலாளர்…. தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தேனியில் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு கலை நிகழ்ச்சிகளின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் காவல்துறையினரும், நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லூரியும், தொழில்நுட்ப கல்லூரியும் சேர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தியது. இதனை மேலப்பேட்டையை சேர்ந்த இந்து நாடார்களின் பொதுச்செயலாளரான ராஜமோகன் தலைமை தங்கியுள்ளார். மேலும் இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு உறுதி…. முக்கிய அதிகாரி நேரில் ஆய்வு…. வேகமாக பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் ஒரே குடும்பத்திலிருந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குடும்பத்திலிருந்த 3 ஆண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் மற்ற 3 நபர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடியிருந்தயிடம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிக்கை விடப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளின் கூடுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. தேனியில் அதிகரிக்கும் தொற்று….!!

தேனியில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளையும், பல விதிமுறைகளையும் கொண்டுவந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,033 அதிகரித்துள்ளது. மேலும் இதிலிருந்து சிகிச்சை பெற்று 39 நபர்கள் […]

Categories

Tech |