Categories
உலக செய்திகள்

நாங்கள் ரெடியா இருக்கிறோம்…. சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்….!!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது.  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து  மீண்டும் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோப்ரயஸ்  கூறியதாவது. “சீனாவில் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு  அரசு தடுப்பூசிகள் போடுவதை […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டது”… அதிபர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்திருக்கிறது. கொரோனாவால் சில பிரச்சினைகள் இருக்கிறது. அதனை ஒழிப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி…!!!!!

  ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்குஅம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கின்றது. இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை […]

Categories
உலகசெய்திகள்

“ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன்”…. பிரபல நாட்டு அதிபர் பேச்சு…!!!!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்த படியே தனது அனைத்து பணிகளையும் ஜோபைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் நன்றாக உணர்கின்றேன் என ஜோபைடன்  கூறியுள்ளார். கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி….. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை…..!!!! 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைய விரும்பிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் தன்னை ஆயிரக்கணக்கானோர் தொடர்புகொண்டு நலம்பெற வாழ்த்தியதாகவும் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே பள்ளியில் 33 பேருக்கு கொரோனா….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய ஆபத்து….. மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?….. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்ததாக கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. “அடுத்த ஆபத்து”…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு…!!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவக்கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. வருடத் தொடக்கத்தில் இருந்து 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர 4,939 பேருக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்களில் ஊரடங்கா?….. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா உச்சம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 […]

Categories
உலக செய்திகள்

“2வது முறையாக பிரதமருக்கு கொரோனா”… வெளியான ட்விட்டர் பதிவு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!!!!!!!

மூன்றாவது அலையுடன் கொரோனா தொற்று  குறைந்துவிட்டது என உலக மக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்தநிலையில் சில மாத இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் கொரோனா  தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. நான்காவது அலை  வந்து விடுமோ என்னும் அச்சப்படும் அளவிற்கு உலக அளவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா  ஒரு வழி செய்து வருகின்றது. இந்த நிலையில் தமக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று….. 7 மாவட்டங்களில் கட்டுப்பாடு….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 500-ஐ நெருங்கி உள்ளதால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 169 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்று கிடுகிடுவென என உயர்ந்துள்ளதால், கொரோனா அதிகரிக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், நீலகிரி, குமரி […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை-யில்….. “மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி”….. அதிர்ச்சி….!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று பரவியுள்ளது. இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த […]

Categories
உலகசெய்திகள்

BREAKING : பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று….. வெளியான தகவல்….!!!

பில்கேட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்-க்கு  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொள்ள போகிறேன்” என்று அந்த […]

Categories
மாநில செய்திகள்

பொது மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் தேவை…. டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுரை…!!!!!

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்துள்ளார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 55 ஆக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மீண்டும் எபோலா தொற்று….!! ஒருவர் பலி…!!

காங்கோ நாட்டில் எபோலா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில் கடந்த 2018- 2020 ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிர எபோலா பாதிப்பு காரணமாக 23 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கடந்த அக்டோபர் டிசம்பர் மாதங்களில் அந்நாட்டின் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட எபோலா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது இந்நிலையில் தற்போது மீண்டும் நாட்டின் வடமேற்கு பகுதியில் புதிதாக எபோலா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காங்கோவில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று….. அச்சத்தில் மாணவர்கள்…..!!!!

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரானா….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

சென்னை ஐஐடி வளாகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, 7 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்துள்ளன. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையை கண்டுபிடிக்கவும் மருத்துவ செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“எல்லாரும் தடுப்பூசி” போட்டுக்கோங்க… அதிகரிக்கும் இறப்பு… பீதியில் மக்கள்…. அழைப்பு விடுத்த “ஜோ பைடன்”….!!

அமெரிக்காவில் கொரோனாவால் 9,00,000 த்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த ஓமிக்ரான் தொற்றால் அமெரிக்காவிலுள்ள 35 மாநிலங்களிலும் இறப்பு விகிதம் அதிகமாகவுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு மட்டும் 5 லட்சம் பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? திணறும் பாகிஸ்தான்…!!

பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,047 ஆக உள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் 6,047 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,6,413 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரேநாளில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

Categories
மாநில செய்திகள்

தொற்று ஏற்பட்டால் அச்சப்பட தேவையில்லை…. எவ்வாறு கையாளவேண்டும்…. விளக்கம் அளிக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!

ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதத்தில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ” ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் 27 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் 3-வது அலையாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒமைக்ரான்….  எந்தெந்த மாவட்டத்தில் பாதிப்பு….? மக்களே எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது 34 பேருக்கு உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 24 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஒமைக்ரானா…..? 7 பேரின் மாதிரிகள் ஆய்வு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

நைஜீரியாவில்  இருந்து வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்றா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் தற்போது வரை 40-க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லைகளில் தீவிர கட்டுபாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவில் வந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ‘வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா’…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 18 பேருக்கு டெல்டா வகைகள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கமின்றி முன்வரவேண்டும். உருமாறும் வைரஸை மனதில் வைத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக பரவ தொடங்கியுள்ளது. நாட்டில் ஏற்கனவே 25 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் மன அழுத்தம்…. பாதிக்கப்படும் இளைய தலைமுறையினர்…. மருத்துவத்துறை தலைவர் எச்சரிக்கை….!!

இளைய தலைமுறையினரிடையே அதிக அளவு மன அழுத்தம் காணப்படுகிறது என்று மருத்துவத்துறை தலைவர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிப்படைந்தனர். அதிலும் இதனை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினரிடையே  மனநலம் தொடர்பான பாதிப்புகள் உருவாகும் என்று அமெரிக்க மருத்துவத்துறையின் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “இது போன்ற நோய் தொற்று காலங்களில் கவலை, மனச்சோர்வு போன்றவை இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் குற்ற […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுவரை இந்தியாவில்  ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று….  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரேன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு என இந்தியா முழுவதும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் அச்சுறுத்தல்…. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!!!

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இதுதொடர்பாக தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸுக்கு முதல் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் இவற்றை பயன்படுத்திக்கொண்டு பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தில் இருந்து விழிப்புணர்வு வீடியோவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செவிலியர் ஒருவருக்கும், மதுரை, காஞ்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு பேருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… இரட்டை மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேலும் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது நேற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மிக குறைவு ஆகும். இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் 25 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

குறைந்து வரும் தொற்று… வெளியான மகிழ்ச்சி செய்தி…!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தோற்ற அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்த ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று 22,651 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 21,95,402 ஆக அதிகரித்துள்ளது. இன்று 463 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,128 ஆகவும், 33,646 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

நான் தனிமையில் இருக்கும்போது… நீங்க சந்தோஷமா இருக்கீங்களா… மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார்…!!!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர் மருமகளை கட்டிப் பிடித்து தொற்றை பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருநாளும் கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பலரும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனதளவில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இப்படியிருக்கும் பொழுது தெலுங்கானா மாநிலம், ராஜஸ்தான், சிர்சில்லா என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சகோதரி வீட்டில் தனிமை படுத்தி இருந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று… குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

டெல்லியில் தற்போது கொரோனாவிற்கு 31 ஆயிரத்து 308 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று குறைய தொடங்கியுள்ளது. டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றானது தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

5000 ராணுவ வீரர்களுக்கு… கொரோனா தொற்று உறுதி…!!!

ராணுவத்தில் மூன்று வாரங்களில் மட்டும் 5,134 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1076 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்…. தொற்றிலிருந்து மீண்டதாக தகவல்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் தொற்றிலிருந்து மீண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர் ரவிக்குமாருக்கு இந்த முதல் படமே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ரவிகுமார் தற்போது முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோர முகத்தைக் காட்டும் கொரோனா…. ஒரே நாளில் உறுதியானவை…. வைரஸின் பிடியில் பொதுமக்கள்….!!

தேனியில் ஒரே நாளன்று 257 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது முகக் கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனியில் ஒரே நாளன்று 257 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 21,202 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. தொற்றிலிருந்து மீண்டதாக தகவல்….!!!

நடிகை சமீரா ரெட்டி கொரோனாவில் இருந்து மீண்டு பூரண உடல் நலம் பெற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. இத்திரைப்படத்தில் மேக்னாவாக நடித்த நடிகை சமீரா ரெட்டி ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளைகொண்டார். இதைதொடர்ந்து தமிழ் சினிமாவில் வேட்டை, அசல், வெடி என ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் ஹிந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

தேனியில் ஒரே நாளன்று 184 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 184 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 18,997 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 85 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,625 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலி வளாகத்தில் 83 பேர் கொரோனா தொற்று… யோகா குரு பாபா ராம்தேவ் இல்லை என்று மறுப்பு…!!

 பதஞ்சலியின் யோக பீட வளாகத்தில் 83 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்ற செய்தி பொய்யானவை என்று யோகா குரு பாபா ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் நிரம்பியுள்ளது. ஆனால் ஹரித்வார் உள்ள பதஞ்சலி யோகபீட வளாகத்தில் இன்றளவும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பதஞ்சலி யோகபீட வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா நோய் இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. வேகமாக பரவும் 2 ஆவது அலை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 246 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பலவிதமான கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் இதனை தடுக்க பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொது மக்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொற்றின் 2 ஆவது அலையின் பரவல் மிகவும் வேகமாக இருக்கிறது. அந்த வகையில் ஒரே நாளன்று 246 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகமாக பெருக்கெடுக்கும் 2 ஆவது அலை…. ஒரேநாளில் உறுதியானவை…. நெல்லையில் கிருமிநாசினி தெளிப்பு….!!

நெல்லையில் ஒரே நாளன்று காவல்துறை அதிகாரி உட்பட 426 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாகவே தொற்றின் பரவல் அதிகமாக இருக்கிறது. இதற்கிடையே ஒரே நாளில் காவல்துறை அதிகாரி உட்பட 426 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இவர்கள் பணிபுரிந்த இடங்களில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே இடத்தில் 50 க்கும் மேல் உறுதியானவை…. நெல்லையில் அதிகரிக்கும் தொற்று….!!

நெல்லையில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களில் 70 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே நெல்லை மாவட்டம் ராதாபுர தாலுகாவிற்குட்பட்டு கூடங்குளம் அணுமின்னிற்கான நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த தொழிலாளர் உட்பட ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் தொற்று பரிசோதனை செய்தனர். இதில் சுமார் 70 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இங்க போறவங்கள தடுத்துருக்காங்க…. கொரோனா பரவல்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

மாமல்லபுரத்தில் கொரோனாவின் பரவலை முன்னிட்டு கடற்கரை பகுதிகள் தடுப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாக பரவுகிறது. இதனால் அரசாங்கம் சில குறிப்பிட்ட மாவட்டங்களிலிருக்கும் சுற்றுலா தலம், வழிபாட்டுத்தலம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த நிலையில் பொதுமக்கள் கோடை விடுமுறை நாட்களை கழிப்பதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுர கடற்கரைக்கு சென்றுள்ளனர். அதனை மாமல்லபுரம் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாள்ல 111 நபர்களுக்கு உறுதி…. கொரோனா பரவல்…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 111 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இத்தொற்று பரவாமலிருக்க அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒரே நாளன்று 111 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இதற்கிடையே தொற்றால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

235 நபர்களுக்கு இது உறுதி ஆயிடுச்சு…. கொரோனா தொற்று…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் ஒரே நாளன்று 235 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இது குறித்த விழிப்புணர்வுகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் மதுரையில் ஒரே நாளன்று 235 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு தொற்று உறுதி ஆயிடுச்சு …. கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம்…. நெல்லையில் தடைசெய்யப்பட்ட பகுதி….!!

நெல்லை அருகே மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுகின்றனர். மேலும் தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதோடு மட்டுமல்லாமல் சில விதிமுறைகளையும் கொண்டு வந்தது. இந்நிலையில் அரசாங்கத்தின் முயற்சியாலும் பொது மக்களின் ஒத்துழைப்பாலும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… உலகம் முழுவதும் 12 1/2 கோடியை தாண்டியது…!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.54 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்ற வருடம் மார்ச் மாதம் போன்று இந்த வருடமும் கொரோனா பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 12,54,15,873 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா… பரபரப்பு..!!

தடுப்பூசி போட்டுக் கொண்ட குஜராத் அமைச்சருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதையடுத்து நாற்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் குஜராத் அமைச்சர் ஈஸ்வரன் படேலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது ‘எனக்கு கொரோனா […]

Categories

Tech |