Categories
உலக செய்திகள்

“கால்நடைகளுக்கு பரவிய தொற்று!”.. 219 பசுக்கள் கொல்லப்படும் நிலை..!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு மாட்டுப் பண்ணையில் கால்நடை நோய் கண்டறியப்பட்டதால் சுமார் 219 பசுக்கள் கொல்லப்படவிருக்கிறது. பிரான்சில் ஒரு மாட்டு பண்ணையில், ஒரு பசுவிற்கு பொவைன் புரூசெல்லாசிஸ் என்ற நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, நாட்டின் வேளாண்மை துறை அமைச்சகமானது, உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோயானது கால்நடைகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் தாக்கக்கூடிய தொற்றுநோய். இந்நோய் புரூசெல்லா என்ற பாக்டீரியாவிலிருந்து உருவாகிறது. நாய்கள், பன்றிகள், ஆடு மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை இந்த பாக்டீரியா தாக்கும். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு வேண்டும்… தொற்று நோய் நிபுணர்களின் தலைவர் எச்சரிக்கை…!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் மீண்டும் புதிய ஊரடங்கு அமல்படுத்து குறித்து அரசாங்கத்திற்கும், அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பாரிஸின் தெற்கே உள்ள ஃபோன்டைன்லேவ் மேயரான ஃபிரடெரிக் வாலெட்டூக்ஸ் தற்போது இருக்கும் சூழலில் ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் பிரதமரான ஜென் காஸ்டெஸ் தெரிவித்ததாவது, நாட்டின் கொரோனா  நிலைமை தற்போது பலவீனமாகவே இருக்கிறது. அதனால் ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை […]

Categories
உலக செய்திகள்

கொத்து கொத்தாக செத்து போன யானைகள்… மர்ம நோய் மனிதர்களையும் தாக்குமா?… நிபுணர்கள் ஆய்வு.!!

மர்மமான முறையில் யானைகள் இறப்பதற்கு காரணமான தொற்று மனிதர்களைத் தாக்குமா என நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர் தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் உள்ள ஒகவாங்கோ பகுதியில் சுமார் 280-க்கும் அதிகமான யானைகள் மர்மமான தொற்றுநோயால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 400க்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. மர்மமான தொற்று நோயினால் குழப்பத்துடன் இருந்த யானைகள் வட்டமாக சுற்றி திரிந்ததையும் மரணமடைவதற்கு முன் அவற்றின் முகங்கள் வாடி போனதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மேலும் […]

Categories
பல்சுவை

கொரோனா போன்று உலகை புரட்டிப் போட்ட தொற்று நோய்களின் வரலாறு…!!

காலங்களில் பரிணாம வளர்ச்சியின் நோய்களும் மனிதனை தோற்ற தொடங்கினார். அதன் வரலாற்றை தெரிந்துகொள்ள முதன் முதலாக கிபி இரண்டாம் நூற்றாண்டில் செல்ல வேண்டியிருக்கிறது. உலகம் கடந்து வந்த கொள்ளை நோய் வரிசையில் உள்ளங்கையில் மனித சமூகத்தை கொண்டுவந்து முகக் கவசத்தை போட வைத்துவிட்டது கொரோனா. அந்த கொரோனாவின் கொடிய குணத்தை இன்று பல வகைகளில் அறிந்துகொண்டு தனித்திருக்கும் சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற கொள்ளை நோய்கள் காலங்காலமாக மனித குலத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. அவை […]

Categories

Tech |