Categories
மாநில செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 33 பேருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 4,974  பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் சென்னையில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |