புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது. தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பொதுமக்கள் அதிகளவில் போட்டு வருகின்றன . இதனிடையே புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசாருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அங்குள்ள பயிற்சி போலீசார் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இது […]
Tag: தொற்று பாதிப்பு
கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே […]
தமிழகத்தில் தற்போது BA 5 என்ற உருமாறிய தொற்று பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5% மட்டுமே இருந்த இந்த தொற்று வகை ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொற்று தொடர்பான பிரத்தியேக அறிகுறிகளையும், யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி BA 5 கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கிய அறிகுறி. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு […]
கொரோனாவுக்கு பின்பு நீண்ட கால பாதிப்புக்கள் என்ன அவற்றுக்கான சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை இறுதிகட்டத்தில் உள்ளது .ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்ட பலரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நீண்டகாலம் ஆளாக நேர்கிறது. நாட்டில் தற்போது கொரோனா குறைந்த போதும் ஒரு சில இடங்களில் அதற்கான அறிகுறிகளை காணமுடிகிறது. அப்படி நீண்ட காலமாக நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ […]
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகள் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாற்றமடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் தரையிறங்கியுள்ளது. அந்த விமானங்களில் பயணித்த 61 பேருக்கு கொரோனா […]
சென்னையில் 98% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 4,900 தள்ளுவண்டி கடைகள், 1,152 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை பெருநகர மக்களுக்கு மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகமும் இணைத்து காய்கறிகள் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க […]