கேரளத்தில் இன்று மேலும் 3, 677 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3677 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 51, 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4, 652 பேர் குணமடைந்தனர். இதுவரை 9, 92, 372 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4, […]
Tag: தொற்று
சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினர்களும் மின்னணு முன் பதிவு ஆவணம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயிலில் வரும் வெளிநாட்டினர்கள் மின்னணு முன் பதிவு ஆவணம் பெற்று தான் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா அபாயம் எந்த நாட்டில் அதிகம் இருந்ததோ அந்நாடுகளில் இருந்து வருபவர் மட்டுமே அவர்களது […]
தாராவியில் இன்று ஒருவருக்குக்கூட புதிதாக தொற்று ஏற்பட வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது உண்மையில் முதலிடத்தில் இருந்தது மும்பை. அதிலும் ஆசியாவின் மிகப்பெரிய ஏரியான தாராவியில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இருப்பினும் தீவிர முயற்சிக்குப் பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தாராவியின் முயற்சிக்கு உலக சுகாதார துறை பாராட்டை தெரிவித்து வருகிறது. முதல் முறையாக தாராவியில் இன்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற […]
கேரளாவில் இன்று புதிதாக 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பரவியது கேரளாவில்தான். அதேபோல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியதும் கேரள மாநிலம்தான். ஆனால் 2-ம் கட்டமாக கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இன்று புதிதாக அம்மாநிலத்தில் 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்ததால், […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90 சதவீத மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் என Pfizer நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆறு […]
இந்தியாவில் புதிதாக 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 48 ஆயிரத்து 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 பேராக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 551 பேரில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் 956 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் 3 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் 2708 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது. தொற்றிலிருந்து இருந்து மீன்டோர் எண்ணிக்கை மூன்று கோடியை தாண்டியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 மேல் நாடுகளுக்கு பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 லட்சத்து 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது. இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் […]
தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நான்காயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]
கேரளாவில் நேற்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் […]
நாடு முழுவதும் இதுவரை 9 கோடியே 32 லட்சம் பேருக்கு கொரோணா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 9 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 17 பேரின் […]
அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம். இந்நிலையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக […]
தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]
தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரிக் கொரோனா பலி எண்ணிக்கை 50க்கு கீழ் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 49 பேர் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 8 கோடியே 89 […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு 3 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் ஊகன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 லட்சத்து 90 ஆயிரத்து தாண்டியுள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிர் இழந்து விட்டனர். இரண்டாவது […]
தமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை10, 252 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் […]
கர்நாடகாவில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் மேளகாவி மற்றும் கலப்பூரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயின்று வந்த 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களை பெற்றோர் முற்றுகை இட்டனர். கொரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத தினசரி அதிகபட்ச எண்ணிக்கை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தினசரி நோய் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 73 ஆயிரத்து 272 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக […]
தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஒரு லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து காவல்துறையில் மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் காவல்துறையில் பணி சுமை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களினால் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் […]
தமிழகத்தில் மேலும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை 120 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் […]
காற்று மாசும்… கொரோனா வைரசும்…!!
காற்றில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்தால் covid-19 வைரஸின் வீரியம் அதிகரிக்கலாம் என அமெரிக்காவில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 3 ஆயிரத்து 122 மாவட்டங்களில் காற்று மாசு காரணிகளை கண்காணித்து ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய காற்று மாசு காரணிகளான நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓசான் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. குறுகிய மற்றும் நீண்ட கால காற்று மாசுபாட்டினால் மனித உடலில் நேரடியாக பாதிப்பு ஏற்படுவதாக இக்கட்டுரை தெரிவித்துள்ளது. ஆய்வின் முடிவில் […]
தமிழகத்தில் 10,000-ஐ கடந்த கொரோனா பலி…!!
தமிழகத்தில் இன்று மேலும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]
மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேலையில் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணிகளில் இருப்பவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
கொரோனா அச்சத்தில் சென்னை மக்கள்…!!
தமிழகத்தில் மேலும் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர் எண்ணிக்கை […]
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலமாக கேரளா மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு கே.ஜே சைலஜா அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே கேரளாவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 92 ஆயிரத்து […]
தமிழகத்தில் நேற்று மேலும் 71 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,36,408 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 917 […]
நாடு முழுவதும் இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் 48 சதவீத உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும், குணமடைவர் எண்ணிக்கை 84 சதவீதமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் 48% 25 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும். […]
தமிழகத்தில் மேலும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 […]
தமிழகத்தில் நேற்று மேலும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9700ஐ கடந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 595 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் […]
கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனாா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 31ம் […]
உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பத்து மாத காலத்தில் உலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐநா சபை பொது செயலாளர் அண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 70 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 589 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது. நேற்று […]
கொரோனா ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஐந்தாம் […]
கொரோனா காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவத்திற்கு தேவைப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாளொன்றுக்கு 750டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளொன்றுக்கு 2,800 டன் வரை தேவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும்தொற்றுக்கு மத்தியில் நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிச்செய்ய ஆறு மாதங்களுக்கு அதன் விலையை கட்டுக்குள் வைக்கவும் விலை உயர்வை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88, 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 49,41,628 பேர் கொரோனா […]
கேரளாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்தான் கண்டறியப்பட்டார். கேரளாவில் முதன் முதலாகத் கொரோனா பரவத் தொடங்கி இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு வந்தது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இறப்பு விகிதமும், பரவல் விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில […]
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். அதோடு கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ரயில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனைகள் பங்கேற்கின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து […]
அமைச்சர் விஜயபாஸ்கர் தளர்வுகள் அதிக அளவில் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எனவும் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுவாக இந்த தமிழ்நாடு முழுக்க இந்தக் கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தலைமை மருத்துவமனையில் மற்ற எந்த சேவைகளும் பாதிக்காமல் மிக சிறப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாருமே […]
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 […]
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் மேலும் 66 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 692 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. நேற்று […]
உலக அளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பரவல் வேகம் எடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை […]
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,47,000ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,344 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று 5 ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 67 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,685 […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 74 பேர் உயிரிழந்தனர். இதனால் […]
சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 6501 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5,363 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 5,063 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால் […]
தமிழகத்தில் 8300ஐ கடந்த கொரோனா பலி…!!
தமிழகத்தில் ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 76 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 8,307ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8307 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் […]